யாருடன் கூட்டணி.? தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.  தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரூ.3440 கோடி முதலீடுகள் முதல் பிரதமர் மோடி, நடிகர் விஜய் வரையில்…. முதல்வரின் கருத்துக்கள்..! இந்நிலையில் தற்போது மறைந்த விஜயகாந்த் அவர்களின் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த … Read more

மக்களவை தேர்தல்… கூட்டணி குறித்து முக்கிய தீர்மானங்கள்.. பாமக அறிவிப்பு.!

PMK Leader Ramadoss

இன்று சென்னை எழும்பூரில் ராணி மெய்யம்மை அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறதா.? கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா.?  எந்த கட்சியுடன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்  முக்கிய தீர்மானத்தை பாமக முக்கிய நிர்வாகி ஜி.கே.மணி கூறினார். பொதுக்குழு … Read more

வாட்ஸாப்பில் பரவும் போலி செய்தி.! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

Election Commission of India - Whatsapp fake news

ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக  தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது.  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலே இருக்காது… இதுவே கடைசி வாய்ப்பு – காங்கிரஸ் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

பாஜகவோடு ஒட்டுமில்லை.. உறவுமில்லை.! அதிமுக திட்டவட்டம்.! 

BJP President Annamalai - ADMK Ex Minister Jayakumar

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்வேளை என்பதால் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்து கட்சியினரும் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது என தேர்தல் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபிமுனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, … Read more

2024 தேர்தல் : வெற்றி வாய்ப்பு இருந்தால் எம்.பி சீட்.! இபிஎஸ் திட்டவட்டம்.!

ADMK Chief secretary Edappadi Palaniswami

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக கொடி , சின்னம் பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையியீடு மனு தள்ளுபடியானது குறித்து கேட்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது … Read more

நான் சில விஷயங்களை கூறினால் இபிஎஸ் திகார் சிறை செல்வார் .! ஓபிஎஸ் அதிரடி…

Edappadi Palaniswami - O Panneerselvam

இன்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சி விவகாரங்கள் குறித்து பல்வேறு விவகாரங்களை கூறினார். அவர் பேசுகையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் என்னை மிகவும் நம்பினர். அவர்கள் நம்பியதால் தான் சாதாரண தொண்டனாக இருந்து, நகர மன்ற தலைவராக மாறி, பின்னர் சட்டமன்ற தலைவராகவும், அமைச்சராகவும் முதல்வராகவும் நான் பொறுப்பில் இருந்தேன். … Read more

No பாஜக.!  No காங்கிரஸ்.! மாயாவதி அதிரடி அறிவிப்பு.! 

Mayavati - Bahujan Samajwadi Party

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளுடன் களமிறங்குகிறது. அதே போல காங்கிரஸ், கட்சியானது, திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணி மூலம் களமிறங்குகிறது. NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிக்குள்ளேயே இந்தியாவின் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டன. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் (BRS), ஆந்திர மாநில ஆளும் … Read more

இபிஎஸ் தலைமையில் தான் 2024 தேர்தல் கூட்டணி.! நாங்க கொடுப்பது தான் சீட்டு.! ஜெயக்குமார் உறுதி.!

2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி தான் போட்டியிடும். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி. 2024 தேர்தல் கூட்டணி குறித்து எழுந்த சந்தேகங்கள் தொடர்பாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவிய செய்திகள் குறித்தும் விரிவான விளக்கத்தை இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், தேர்தல் கூட்டணி பல்வேறு வதந்திகளை பலர் வெளியிடுகின்றனர். நாங்கள் யாரிடமும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டிதான் குஜராத் தேர்தல்.! பாஜக மாநில அமைச்சர் கருத்து.

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்கள் 2024 நாடாளுமனன்றே தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது.- குஜராத் நிதி அமைச்சர் கனு தேசாய் கருத்து. குஜராத்தில் இன்று 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது . வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். 27 வருடமாக ஆட்சி செய்யும் பாஜக இந்த முறையும் வெற்றி பெறுமா.?அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா.? அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என இந்திய நாடே இந்த … Read more

மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட்.! நிர்மலா சீதாராமன் இன்று முதல் தீவிர ஆலோசனை.!

வரும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீவிர ஆலோசனை. தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வரும் 2023 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் தான் தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். அதன் பிறகு 2024 தேர்தல் வரவுள்ளதால் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இன்று முதல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து ஆலோசனை … Read more