இடைத்தேர்தலில் பாஜகவை புறக்கணிக்கிறதா அதிமுக.? முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை..?
கூட்டணி கட்சியான பாஜகவின் பெயரை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தவிர்த்து வந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக இருக்கிறது. ஆதரவு அறிவித்த பின்னராவது இன்று முதல் அதிமுக – பாஜக இணைந்து செயல்படுமா என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் தற்போது அதிமுக கட்சியின் பின்புறம் பாஜக இருக்கிறது என்பதும், பாஜக தான் அதிமுக தலைமைக்கு ஆலோசனை வழங்குகிறது என்ற விமர்சனங்களும், அரசியல் வட்டாரத்தில் அவ்வபோது எழுகிறது. அந்த மாதிரியான விமர்சனங்கள் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனமாக வழக்கமான … Read more