இபிஎஸ் தரப்பு நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!
ஈரோடு இடைத்தேர்தளுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 31-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், இபிஎஸ் தரப்பு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்மனுக்கள் மீதான பரிசீலினை இன்று நடைபெற்று வருகிறது. இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், … Read more