குஜராத் தேர்தல் : ஜடேஜாவின் மனைவி தொடர்ந்து முன்னிலை.!

குஜராத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.  குஜராத்தில் தொடர்ந்து பாஜக பெரும்பான்மையுடன் முன்னேறி வருகிறது. இதனை பாஜகவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 9 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிட்டு … Read more

வெற்றி கனியை பறிக்க போவது யார்..? இமாச்சல், குஜராத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை..!

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குஜராத்தில் இம்முறையும் பாஜகத்தான் ஆட்சியை கைப்பற்றும் என்றும் 2வது இடத்தை காங்கிரஸும், 3வது இடத்தை ஆம் ஆத்மியும் பிடிக்கும் என … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டிதான் குஜராத் தேர்தல்.! பாஜக மாநில அமைச்சர் கருத்து.

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்கள் 2024 நாடாளுமனன்றே தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது.- குஜராத் நிதி அமைச்சர் கனு தேசாய் கருத்து. குஜராத்தில் இன்று 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது . வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். 27 வருடமாக ஆட்சி செய்யும் பாஜக இந்த முறையும் வெற்றி பெறுமா.?அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா.? அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என இந்திய நாடே இந்த … Read more