டீம்ல இதை செஞ்சா இன்னைக்கு சிஎஸ்கே வெற்றி கன்ஃபார்ம்! சபாஷ் சரியான கணிப்பு!

CSK Fan Theory[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில்  2 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை அணி இன்று நடைபெறும் கொல்கத்தா அணியுடனான போட்டியில் வெற்றி பெற இந்த அணியில் இதை செய்தால் போதுமானது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த போட்டியில் சென்னை அணி ஹைதராபாத் அணியை சந்தித்து தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் சென்னை அணியின் சிறப்பான பவுலர்களான முஸ்தபிஸுர் ரஹ்மானும், மதிஷா பத்திரானவும் அணியில் இடம் பெறாமல் போனதே அந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் … Read more

ஜடேஜாவுக்கு எதிராக பேட் கம்மின்ஸ் செய்த செயல் ..! இதுவும் ஒரு வித தந்திரமா?

Jadeja Obstracting the field [file image ]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை உடனான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிகவும் திணறியது. அதிலும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த சிவம் துபே அவுட் ஆகி வெளியேறிவுடன் … Read more

ஐபிஎல் 2024 : இதுதான் மஞ்சள் படையின் பவர்! சிஎஸ்கே போட்டிக்கு கூடுதல் ரயில் இயக்கம் ..!

Train Velacheery CSK [file image]

ஐபிஎல் 2024 : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல்-8ம் தேதி நடைபெறும் சென்னை-கொல்கத்தா போட்டிக்கு சென்னையில் உள்ள சிந்தாதிரி முதல் வேளச்சேரி வரை கூடுதலாக ரயில்களை இயக்க திட்டம். ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டியாக காணப்படுது சென்னை அணியின் போட்டியாகும். அப்படிப்பட்ட சென்னை அணியின் போட்டிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட்டுகள் நேரில் விற்கப்படாது என சென்னை நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அறிவித்திருந்தது. அதன் படி … Read more

அடேங்கப்பா ..!! விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மானாக தோனி செய்த மற்றொரு சாதனை ..!

MSDhoni [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஓரு விக்கெட் கீப்பராக பல சாதனைகளை தோனி செய்துள்ளார் என்பது நமக்கு தெரியும் அதிலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக அவர் மற்றும் ஒரு சாதனையை கைவசம் வைத்துள்ளார். 2008- ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடர்களில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக தோனி 5119 ரன்களை எடுத்து தற்போது வரை விளையாடி கொண்டிருக்கிறார். … Read more

ஐபிஎல் 2024 : விக்கெட்டால் நடந்த விபரீதம் ..! சிஎஸ்கே ரசிகரை அடித்தே கொன்ற ரோஹித் ரசிகர்கள் ..!

Mumbai Fan [file image]

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை கேலி செய்ததால் மும்பை ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அந்த சிஎஸ்கே ரசிகர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். கடந்த 27ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியான 8-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடி 277 என்ற இமாலய … Read more

‘தல’ தரிசனம்னா இப்படி இருக்கனும் ..! தோற்றாலும் கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

Thala Dhoni [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் 17-வது சீசனின் 13-வது போட்டியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை அடிக்க … Read more

பந்து வீச களமிறங்கும் மஞ்சள் படை ..! வெற்றிநடை தொடருமா ?

Toss [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இந்த 13-வது போட்டியான டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இந்த போட்டியானது குரு சிஷ்யன் போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்படும் இந்த போட்டி தற்போது டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் இது வரை தோல்வியை சந்திக்க்காமல் விளையாடிய 2 போட்டிகளிலும் … Read more

அவர் சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய பிளஸ் – ருதுராஜ் கெய்க்வாட்.!

Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad: ஷிவம் துபேக்கு நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 … Read more

நம்ம சிஎஸ்கேவுக்கு எப்போது எல்லாம் போட்டி தெரியுமா ..? லிஸ்ட் இதோ !!

IPL 2024 : ஐபிஎல் தொடரின் 2-வது பாதி அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் X தளத்தில் தற்போது  வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையில் சென்னை அணிக்கு எப்போதெல்லாம் போட்டி நடைபெறும் என்பதை பார்க்கலாம் ..! ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியாக ஜொலித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குஎப்போதெல்லாம் எந்தெந்த மைதானத்தில் போட்டி நடைபெற போகிறது, யாருடன் நடைபெற போகிறது என்பதை தனி அட்டவணையாக தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடரின் 17-வது சீசனாக தற்போது நடைபெற்று வரும் இந்த … Read more

IPL 2024 : கேப்டனாக வெற்றியை தொடரும் ருதுராஜ் கெய்க்வாட் ..!

CSK Ruturaj Gaikwad [file image]

IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், தான் கேப்டனாக களமிறங்கிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே வெற்றியை ருசித்து இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஒரு கேப்டனாக தனது வெற்றி பயணத்தை கனக்கச்சிதமாக தொடங்கி இருக்கிறார் என்று ரசிகர்களும் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்து படி பார்க்கும் போது மிகவும் சிறப்பான ஒரு கேப்டனாக திகழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது. இவர் 2019-ல் … Read more