இதுதான் சிறந்த ஆட்டம்.. இந்த விதியால் தப்பிக்கும் அணிகள்.. பேட் கம்மின்ஸ் ஓபன் டாக்!

Pat Cummins

ஐபிஎல்2024: இதுதான் சிறந்த போட்டி என்று வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதியது. கடைசி வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய பஞ்சாப் அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இப்போட்டியை காண வந்தவர்களுக்கு ஒரு … Read more

ஜடேஜாவுக்கு எதிராக பேட் கம்மின்ஸ் செய்த செயல் ..! இதுவும் ஒரு வித தந்திரமா?

Jadeja Obstracting the field [file image ]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை உடனான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிகவும் திணறியது. அதிலும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த சிவம் துபே அவுட் ஆகி வெளியேறிவுடன் … Read more

ஐபிஎல்-னா அழுத்தம் இருக்கும் ஆனா அவர்… வெற்றிக்கு பிறகு பேட் கம்மின்ஸ் புகழாரம்.!

Pat Cummins

Pat Cummins: அபிஷேக் சர்மா ஈர்க்கக்கூடியவர், உண்மையில் அவர் ஐபிஎலில் கூலாக விளையாடுகிறார் என பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசினார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது . 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடி 277 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற … Read more

IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?

Pat Cummins [file image]

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியில் பஞ்சாப், சென்னை அணிகள் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு … Read more