ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

DCvsSRH

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லீ மைதானத்தில் மோதுகிறது. டெல்லி அணி கடந்த சில போட்டிகளில் தோல்விகளை கண்டு கடைசி போட்டியில் ஒரு அபார வெற்றியை பெற்று இந்த ஐபிஎல் தொடரில் நிலைத்து நிற்கின்றனர். மேலும், ஹைதராபாத் அணி இந்த … Read more

CSK ஆறுச்சாமிக்காக வருத்தப்பட்ட ரோஹித் சர்மா.! இந்த விஷயம் சுத்தமா பிடிக்கல..!!

Rohit Sharma

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை பற்றி பேசி இருக்கிறார். ஐபிஎல்லில் உள்ள இம்பாக்ட் பிளேயர் விதிப்படி, ஒரு போட்டிக்கு முன் 11 வீரர்களுடன் கூடுதலாக ஐந்து மாற்று வீரர்களின் பெயர்களை டாஸ் போடும் பொழுது அறிவிக்க வேண்டும். அதன் பிறகு விளையாடும் பொழுது ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக மாற்று வீரராக அதாவது (இம்பாக்ட் ப்ளேயர் விதிப்படி) அணியில் இடம்பெற வைத்து விளையாடலாம். … Read more

‘எதுவும் என்னை தடுத்து நிறுத்தவில்லை’ ! டிராவிஸ் ஹெட் பேசியது இதுதான் !!

Travis Head [file image]

ஐபிஎல் 2024 : பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் போட்டிக்கு பிறகு பேசி இருந்தார். நேற்றைய நாளின் ஐபிஎல் தொடர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் பெங்களூரு பவுலர்களை துவம்சம் செய்தார். அவர் … Read more

சுதந்திரம் தான் முக்கிய காரணம் ..! போட்டிக்கு பின் கம்மின்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்!!

Pat Cummins [file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17- வது சீசனின் 30- வது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் பெங்களூரு … Read more

தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு ? ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோத உள்ளது. ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் 30-வது போட்டியாக இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இரவு 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெங்களூர் அணி பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போட்டியை வென்றால் மட்டுமே இந்த தொடரில் மேற்கொண்டு … Read more

இதனால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம் ..! தோல்விக்கு பிறகு தவான் பேசியது இதுதான் ..!

Shikar Dhawan [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நூல் இலையில் போட்டியை தவறவிட்டது.   பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங்கும் மற்றும் அசுதோஷ் சர்மாவும் இறுதி வரை போராடியும் நூல் இலையில் வெற்றியை தவறவிட்டனர். இந்த போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியின் … Read more

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெற தொடங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்து உள்ளது. இதனால் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. பஞ்சாப் … Read more

ஐபிஎல் 2024 : இன்றைய போட்டியின் வெற்றி யாருக்கு ? ஹைதராபாத்தை தாக்கு பிடிக்குமா பஞ்சாப் ?

PBKSvsSRH [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் தொடரில், தலா 4 புள்ளிகளுடன் இரண்டு அணிகளும் ஒரே நிலையில் இருக்கின்றன இந்த போட்டியில் வெற்றி பெறும் மணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் … Read more

ஜடேஜாவுக்கு எதிராக பேட் கம்மின்ஸ் செய்த செயல் ..! இதுவும் ஒரு வித தந்திரமா?

Jadeja Obstracting the field [file image ]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை உடனான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிகவும் திணறியது. அதிலும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த சிவம் துபே அவுட் ஆகி வெளியேறிவுடன் … Read more

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி ..! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா சிஎஸ்கே ?

Toss [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில்  நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்க சென்னை அணி தயாராக உள்ளது. கடந்த குஜராத் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து வரும் ஹைதரபாத் … Read more