IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?

Pat Cummins [file image]

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியில் பஞ்சாப், சென்னை அணிகள் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு … Read more

அதிக விக்கெட்டை பறித்து சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்!

கடந்த 11-ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் … Read more

உலகக்கோப்பையில் பந்து வீச்சில் முதலிடத்தில் உள்ள ஸ்டார்க்!

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் … Read more

நடப்பு உலகக்கோப்பையில் பந்து வீச்சாளர்களில் முதலிடத்தை பிடித்த ஸ்டார்க்!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய  ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்து … Read more

உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் ஸ்டார்க் முதலிடம் !

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது.இதுவரை நடப்பு உலகக்கோப்பையில் 26 லீக் போட்டியில் நடந்து முடிந்து உள்ளது. இந்நிலையில் லீக் போட்டியில் அதிக வெற்றி பெற்று முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ,ஒரு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.இதன் மூலம் 10 புள்ளிகள் பெற்று புள்ளி  பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு உலகக்கோப்பையில் … Read more

இடது கை பந்துவீச்சாளர் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் முதலிடம் !

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக  இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி ஏழு புள்ளி பெற்று  முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டை கடைசியாக வீழ்த்திய 5 பந்து வீச்சாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.அதில் இடது கை பந்துவீச்சாளர்களே அதிக இடம்பெற்றுள்ளன. அந்த பட்டியலில் இரண்டு முறை ஆஸ்திரேலிய அணியின் … Read more