KKRvsSRH : கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்ற கொல்கத்தா ..!!

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரரான  பிலிப் சால்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் களமிறங்கிய எந்த வீரரும் நிதானத்துடன் விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார். அதன் பின் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஸ்ஸல்லும், … Read more

KKRvsSRH : ரஸ்ஸல் அதிரடி ..!! ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு ..!

KKRvsSRH 1st Inningss [file image]

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் … Read more

IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?

Pat Cummins [file image]

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியில் பஞ்சாப், சென்னை அணிகள் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு … Read more