எனக்கு வேணாம்…முரளி சார்க்கு கொடுங்க.! கொண்டாட்டத்தில் அஜித்தின் செயல்!

Ajithkumar - Natarajan

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். நடராஜன் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் … Read more

SRH வீரர் நடராஜனுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய அஜித் குமார்.!

Ajithkumar - Natarajan Birthday

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரும் SRH வீரருமான நடராஜன் தங்கராசுவின் பிறந்தநாளை நடிகர் அஜித் குமார் கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாள் விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். நடராஜன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று இரவு நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அஜித், நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் … Read more

KKRvsSRH : ரஸ்ஸல் அதிரடி ..!! ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு ..!

KKRvsSRH 1st Inningss [file image]

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் … Read more

TNPL Auction : வரலாறு காணாத விலைக்கு ஏலம் போன தமிழக வீரர்கள்.! சாய் கிஷோர் நடராஜன் அசத்தல்.!

Sai kishore - Natarajan

இந்திய அளவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது போல, தமிழகத்திலும் குறிப்பிட்ட மாவட்டங்கள் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து … Read more

துவண்டு போன நேரத்தில் என்னை தட்டி கொடுத்தவர்கள் என் நண்பர்கள்.! கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி.!

நான் துவண்டு போன நேரத்தில் என்னை தட்டிக் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் எனது நண்பர்கள். – என திண்டுக்கல் கிரிக்கெட் சங்க விளையாட்டு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சியாக தனது நண்பர்கள் பற்றி குறிப்பிட்டார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் அங்குள்ள கிரிக்கெட் சங்கத்தின் 37 ஆவது ஆண்டு விழா நேற்று முன்தினம் அப்பகுதியில் ஓர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு … Read more

தனது கிராமத்திலேயே கிரிக்கெட் மைதானம் அமைக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜன்..!

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து வருகிறார். சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் முதன் முதலில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி. பின் தமிழக அளவிலான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அளவிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் … Read more

“யார்க்கர் கிங்” நடராஜன் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கம்..!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான தமிழ்நாடு அணியில்  வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா, மும்பை அணிகள் தலா 4 முறை கோப்பை வென்றுள்ளது. மும்பை அணி நடப்பு சாம்பியனாக உள்ளது.  இந்நிலையில், தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர் , தினேஷ் கார்த்திக் தற்போது இருவரும் குணமடைந்ததால் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் … Read more

#Breaking:போக்குவரத்து துறை ஆணையராக நடராஜன் ஐஏஎஸ் நியமனம்- தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு!

அரசு சிறப்புச் செயலாளர் எஸ்.நடராஜன் ஐஏஎஸ் அவர்கள் போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து ஆணையர் துணைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை ஆணையராக நடராஜன் ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “திரு எஸ். நடராஜன், ஐஏஎஸ் (2005), அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து ஆணையர் துணைப் … Read more