தனது கிராமத்திலேயே கிரிக்கெட் மைதானம் அமைக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜன்..!

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து வருகிறார். சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் முதன் முதலில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி. பின் தமிழக அளவிலான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அளவிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் … Read more