ஐபிஎல் போட்டியில் புகைப்பிடித்து மாட்டிக் கொண்ட ஷாருக்கான்

ShahRukh Khan: ஐபிஎல் போட்டியின் போது நடிகர் ஷாருக்கான் பொதுவெளியில் புகைப்பிடித்தது விமர்சனத்தை கிளப்பியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதனை பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு அர்ப்பணித்தார். Read More – KKRvsSRH : கடைசி பந்தில் திரில் … Read more

KKRvsSRH : கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்ற கொல்கத்தா ..!!

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரரான  பிலிப் சால்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் களமிறங்கிய எந்த வீரரும் நிதானத்துடன் விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார். அதன் பின் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஸ்ஸல்லும், … Read more

KKRvsSRH : ரஸ்ஸல் அதிரடி ..!! ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு ..!

KKRvsSRH 1st Inningss [file image]

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் … Read more

KKRvsSRH: புதிய மைல்கல்லை எட்டிய நடராஜன்

T Natarajan: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50வது விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்களை அவர் வீழ்த்தியிருக்கிறார். Read More – PBKSvDC: சாம் கரண் அதிரடி… டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்..! 2024 ஐபிஎல் சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக இருக்கும் இடது கை … Read more

ஐபிஎல் 2024: மீண்டும் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்.. கேகேஆர் அறிவிப்பு!

Shreyas Iyer

இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் (ஐபிஎல்) லீக்தான். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகில் அளவில் அதிகம் கவனிக்கப்படும் தொடராக மாறியுள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற உள்ளது. இதற்காக இபிஎல் 10  அணி நிர்வாகமும் தங்களது வீரர்கள் தேர்வில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் முதல்முறையாக நடைபெற … Read more

#IPL2022 : டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி…!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில், இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :  ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (சி), நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா … Read more

CSK vs KKR,IPL 2021: டாஸ் வென்ற கொல்கத்தா..பவுலிங்கில் தெறிக்க விடுமா சென்னை அணி..!

CSK vs KKR:ஐபிஎல்லின் இன்றைய 38 வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 38 வது போட்டியில்,இன்று மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியானது,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை எதிர்கொள்கிறது. அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு,அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

CSK vs KKR,IPL 2021: கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்திற்கு செல்லுமா..? சென்னை சூப்பர் கிங்ஸ்..!

இன்றைய 38 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 38 வது போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியானது,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை எதிர்கொள்கிறது. அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு, அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

IPL 2021, KKR vs MI:மும்பை அணியை வீழ்த்துமா? கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…!

ஐபிஎல் (KKR vs MI): இன்று நடைபெறும் 34 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 14 சீசனின் 34 வது போட்டியில் ரோகித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இயோன் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை, எம்ஐ மற்றும் கேகேஆர் மொத்தம் 28 முறை விளையாடியுள்ளன.இதில் … Read more

IPL 2021:செப்.20 நீல நிற ஜெர்சி அணிந்து களமிறங்கவுள்ள RCB அணி – காரணம் என்ன தெரியுமா?…!

செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆர்சிபி(RCB) அணி நீல ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நீல நிற ஜெர்சி அணிந்து செப்டம்பர் 20 அன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டியில் விளையாடவுள்ளது. முன்னதாக,இந்தியாவில் கொரோனாவுக்கு தொற்றுநோய்க்கு எதிராக போராடும் முன்னணி ஊழியர்களை கௌரவிக்கும் நோக்கில் நீல நிற ஜெர்சி அணிவதாக ஆர்சிபி அணி கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. … Read more