‘RCB இப்போவும் தப்பு தான் பண்ணிருக்காங்க ..’ – முன்னாள் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங்

RCB Harbajan [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 3 தோல்விகளை தளுவி உள்ளது. இதை பற்றி முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் அவரது கருத்தை கூறி இருக்கிறார். பெங்களூர் அணி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தோல்வியின் காரணம் குறித்தும் அவர்கள் … Read more

2-வது வெற்றியை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ..! தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு ..!

RCBvsLSG [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக இன்று பெங்களூரு அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது தினமும் ஒரு போட்டி நடைபெற்று பெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக தொடங்குகிறது. பெங்களூரு அணி கடைசியாக சின்னசாமி மைதானத்தில் … Read more

IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ னே கூப்டுங்க ..!

Virat Kohli [file image]

IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக சென்னை அணியும் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோலி பெங்களுருவில் உள்ள ஆர்.சி.பி அணியின் பயிற்சி முகாமிற்கு வந்தடைந்தார். அதே போல நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வின் போது விராட் கோலி மனம் திறந்து பேசி இருந்தார். Read More :- IPL 2024: RCB அணியின் பெயர் மாற்றம்… … Read more

IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ..! முதல் மூன்று இடத்தில் இவர்கள் தான் ..!

RCB captains [file image]

IPL 2024 : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான அணியாக பெங்களூரு அணி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஐபிஎல் அணிகளில் ஒரு கேப்டனாக  அதிக முறை பெங்களூருவை வீழ்த்திய முதல் … Read more

#IPL2022 : டாஸ் வென்ற RCB அணி..! வெற்றி யாருக்கு…!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் … Read more

RCB ஐபிஎல் கோப்பையை வெல்லும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் – வைரலாக பெண்ணின் புகைப்படம்!

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியின் போது பார்வையாளராக இருந்த பெண் ஒருவர், தனது கையில் ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை வைத்திருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக ஆர்சிபி அணி மூன்று முறை ஐபிஎல் போட்டிகளில் … Read more

IPL 2021:செப்.20 நீல நிற ஜெர்சி அணிந்து களமிறங்கவுள்ள RCB அணி – காரணம் என்ன தெரியுமா?…!

செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆர்சிபி(RCB) அணி நீல ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நீல நிற ஜெர்சி அணிந்து செப்டம்பர் 20 அன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டியில் விளையாடவுள்ளது. முன்னதாக,இந்தியாவில் கொரோனாவுக்கு தொற்றுநோய்க்கு எதிராக போராடும் முன்னணி ஊழியர்களை கௌரவிக்கும் நோக்கில் நீல நிற ஜெர்சி அணிவதாக ஆர்சிபி அணி கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. … Read more