IPL 2021:செப்.20 நீல நிற ஜெர்சி அணிந்து களமிறங்கவுள்ள RCB அணி – காரணம் என்ன தெரியுமா?…!

செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆர்சிபி(RCB) அணி நீல ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நீல நிற ஜெர்சி அணிந்து செப்டம்பர் 20 அன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டியில் விளையாடவுள்ளது. முன்னதாக,இந்தியாவில் கொரோனாவுக்கு தொற்றுநோய்க்கு எதிராக போராடும் முன்னணி ஊழியர்களை கௌரவிக்கும் நோக்கில் நீல நிற ஜெர்சி அணிவதாக ஆர்சிபி அணி கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. … Read more