சொதப்பிய பெங்களூரு.., 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி..!

கொல்கத்தா 10 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய 31-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கிய நிலையில், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து இருவரும் விக்கெட்டை இழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பாரத், … Read more

#KKRvRCB: பெங்களூரை நொறுக்கி தள்ளிய கொல்கத்தா… 93 ரன்கள் அடித்தால் வெற்றி!

கொல்கத்தா அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 92 ரன்களில் ஆட்டமிழந்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 31-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் … Read more

#KKRvRCB: நீல நிற ஜெர்ஸியில் பெங்களூர்.., டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளனர். நடப்பு ஐபிஎல்லில் 31-வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. இப்போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளனர். பெங்களூர் அணி வீரர்கள்: விராட் கோலி (கேப்டன்), படிக்கல், ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சச்சின் பேபி, கைல் … Read more

IPL 2021:செப்.20 நீல நிற ஜெர்சி அணிந்து களமிறங்கவுள்ள RCB அணி – காரணம் என்ன தெரியுமா?…!

செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள போட்டியில் ஆர்சிபி(RCB) அணி நீல ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நீல நிற ஜெர்சி அணிந்து செப்டம்பர் 20 அன்று இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டியில் விளையாடவுள்ளது. முன்னதாக,இந்தியாவில் கொரோனாவுக்கு தொற்றுநோய்க்கு எதிராக போராடும் முன்னணி ஊழியர்களை கௌரவிக்கும் நோக்கில் நீல நிற ஜெர்சி அணிவதாக ஆர்சிபி அணி கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. … Read more