ஐபிஎல் 2024: குஜராத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத்

IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 163 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. அகமதாபத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 12வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. ஆரம்பம் முதலே ஹைதராபாத் அணி வீரர்கள் மிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன. … Read more

KKRvsSRH : கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்ற கொல்கத்தா ..!!

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரரான  பிலிப் சால்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் களமிறங்கிய எந்த வீரரும் நிதானத்துடன் விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார். அதன் பின் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஸ்ஸல்லும், … Read more

KKRvsSRH : ரஸ்ஸல் அதிரடி ..!! ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு ..!

KKRvsSRH 1st Inningss [file image]

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் … Read more

KKRvsSRH: புதிய மைல்கல்லை எட்டிய நடராஜன்

T Natarajan: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50வது விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்களை அவர் வீழ்த்தியிருக்கிறார். Read More – PBKSvDC: சாம் கரண் அதிரடி… டெல்லியை வீழ்த்திய பஞ்சாப்..! 2024 ஐபிஎல் சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக இருக்கும் இடது கை … Read more