விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. ஒரே போட்டியில் இமாச்சல் வீரர் அர்பித் குலேரியா 8 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை

Arpit Guleria

இந்தியாவில் நடைபெறும் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரான விஜய் ஹசரே கோப்பை, நடப்பு ஆண்டுக்கான சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் குருப் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள குஜராத் – இமாச்சல் பிரதேச அணிகள் மோதின. சண்டிகர் செக்டர் 16 ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இமாச்சல் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை … Read more

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள்! உலகசாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்.!

விஜய் ஹசாரே 2022 கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் அடித்து உலகசாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே 2022 கோப்பையின் காலிறுதிப்போட்டி மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மஹாராஷ்டிராவைச்சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட், ஒரே ஒவரில் 7 சிக்ஸர் அடித்து 43 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் ஐபிஎல் இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் இந்த போட்டியில் 16 … Read more

அதிரடி மன்னன் ஜெகதீசனால் தமிழக அணி இமாலய சாதனை.! 500 ரன்களை கடந்து அசத்தல்…

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் இன்று ஒரேநாளில் பல சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி. விஜய் ஹசாரே தொடரில் இன்று தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் ஒரு அணி 50 ஓவர்களில் 500 ரன்களைக் கடப்பது இதுவே முதல்முறையாகும். இதே போட்டியில் ஜெகதீசன் மற்றும் சுதர்சன் முதல் … Read more

தமிழக வீரர் ஜெகதீசனின் இமாலய சாதனை.! முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதம் விளாசல்.!

ஜெகதீசன் முதல் தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் ஜெகதீசன் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக இன்று சதமடித்ததன் மூலம் முதல்தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதமடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சர்வதேச போட்டிகளில் இலங்கையின் குமார் சங்கக்காரா உலகக்கோப்பையில் 4 சதம் தொடர்ச்சியாக அடித்திருந்தார். தென் ஆப்பிரிக்காவின் அல்விரா பீட்டர்சன் மொமெண்ட்டம் ஒருநாள் தொடரில் 4 சதம் தொடர்ச்சியாக அடித்திருந்தார். மற்றும் … Read more

“யார்க்கர் கிங்” நடராஜன் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கம்..!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் கோப்பைக்கான தமிழ்நாடு அணியில்  வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா, மும்பை அணிகள் தலா 4 முறை கோப்பை வென்றுள்ளது. மும்பை அணி நடப்பு சாம்பியனாக உள்ளது.  இந்நிலையில், தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து வாஷிங்டன் சுந்தர் , தினேஷ் கார்த்திக் தற்போது இருவரும் குணமடைந்ததால் விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் … Read more