Tag: Vijay Hazare Trophy 2021-22

தமிழக வீரர் ஜெகதீசனின் இமாலய சாதனை.! முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதம் விளாசல்.!

ஜெகதீசன் முதல் தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் ஜெகதீசன் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக இன்று சதமடித்ததன் மூலம் முதல்தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதமடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சர்வதேச போட்டிகளில் இலங்கையின் குமார் சங்கக்காரா உலகக்கோப்பையில் 4 சதம் தொடர்ச்சியாக அடித்திருந்தார். தென் ஆப்பிரிக்காவின் அல்விரா பீட்டர்சன் மொமெண்ட்டம் ஒருநாள் தொடரில் 4 சதம் தொடர்ச்சியாக அடித்திருந்தார். மற்றும் […]

N Jegadesan Record 5 Century 3 Min Read
Default Image

ருதுராஜின் ருத்ர தாண்டவம் -ஹாட்ரிக் சதம் விளாசி அசத்தல்..!

விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஹாட்ரிக் சதம் விளாசி விளாசி ருதுராஜ் கெய்க்வாட் அசத்தியுள்ளார். விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இன்றைய போட்டியில் மகாராஷ்டிரா அணி, கேரளாவுடன் மோதி வருகின்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மகாராஷ்டிராஅணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், யாஷ் நகார் களமிறங்கினர். வந்த வேகத்தில் நகார் 2 ரன்கள் எடுத்து […]

Ruturaj Gaikwad 4 Min Read
Default Image