முதல் போட்டியிலேயே இப்படியா! மோசமான சாதனை படைத்த குவேனா மஃபாகா!!

Kwena Maphaka

Kwena Maphaka : மும்பை அணிக்காக விளையாடிய 17 வயதான இளம் வீரர் குவேனா மஃபாகா  மோசமான ஐபிஎல் சாதனையை படைத்துள்ளார். U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  தென்னாப்பிரிக்கா அணிகாக விளையாடுவர் தான் 17 வயதான இளம் வீரர் குவேனா மஃபாகா. கடந்த ஜனவரி மாதம் U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் குவேனா மஃபாகாவின் பெயர் வெளியே தெரிந்தது. அந்த … Read more

ஐபிஎல்-னா அழுத்தம் இருக்கும் ஆனா அவர்… வெற்றிக்கு பிறகு பேட் கம்மின்ஸ் புகழாரம்.!

Pat Cummins

Pat Cummins: அபிஷேக் சர்மா ஈர்க்கக்கூடியவர், உண்மையில் அவர் ஐபிஎலில் கூலாக விளையாடுகிறார் என பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசினார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது . 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடி 277 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற … Read more

ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை அடித்து நொறுக்கிய ஹைதராபாத்!

Hyderabad broke RCBs 11-year record

MIvsSRH : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டு இருந்தது.  நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில்  20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் … Read more

இன்று மும்பை – ஹைதராபாத் மோதல் ! முதல் வெற்றியை பதிவு செய்யப் போவது யார்?

SRHvsMI :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 போட்டிகள் நடைபெற்று முடிந்து இருக்கும் நிலையில், இன்று 8-வது போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுக்கு விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து … Read more

புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ்..!!

நேற்று நடந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.  நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அடுத்ததாக 151 ரன்கள் அடித்தால் … Read more

மும்பை – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்..!! முதல் வெற்றியை பதிவு செய்யுமா SRH.??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 16 போட்டிகளில் மோதியுள்ளது. மோதியதில் 8 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் 8 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் … Read more

ஹைதிராபாத் அணிக்கு எதிராக நிதானமாக ஆடி 163 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது மும்பை அணி!

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கெய்ன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மும்பை மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து தனது நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது. இதில் குவிண்டம் டீ காக் அதிகபட்சமாக 69 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களும் , சூரியகுமார் யாதவ் 23 ரன்களும் அடித்து மும்பை அணி 20 ஓவரில், … Read more