இவர ஏன்பா டீம்ல எடுக்குறீங்க ? கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

Daryl Mitchell [file image]

ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருக்கும் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேரில் மிச்சேலை அணியில் எடுக்க வேண்டாம் என சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்- 22 தேதி தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்தது. … Read more

தல ஆடிய ருத்ர தாண்டவ ஆட்டம்! தோல்வியை மறந்த தோனி மனைவி சாக்ஷி !

dhoni and sakshi

ஐபிஎல் 2024 : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டத்தை பார்த்து போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டேன் என மனைவி சாக்ஷி பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் சென்னை ரசிகர்கள் ஆனந்தத்துடன் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அதற்கு முக்கிய காரணமே தோனி தான். சென்னை அணி விளையாடும் போட்டிகளில் … Read more

‘தல’ தரிசனம்னா இப்படி இருக்கனும் ..! தோற்றாலும் கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

Thala Dhoni [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் 17-வது சீசனின் 13-வது போட்டியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை அடிக்க … Read more

அடேங்கப்பா!!முழு பொறுப்பேற்று விளையாடிய பிராவோ-தோனி புகழாரம்!!

  ஐ.பி.எல். தொடக்கப் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு வித்திட்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டிவேயின் பிராவோவை கேப்டன் தோனி புகழ்ந்துள்ளார். சென்னை அணியின் வெற்றிக்காக பிராவோ முழு பொறுப்பேற்று விளையாடியது அற்புதமானது என மகேந்திரசிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார். உடை மாற்றும் அறையில் இருந்த போது தோல்வியடைந்து விடுவோம் என்றே நினைத்ததாகவும், ஆனால் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையக் கூடாது என நினைத்ததாகவும் … Read more