ஒரு சீசனில் தடுமாறினா??  மோசமான அணியா??ஐ ஸ்டில் லவ்யு-வரு..ராக்!

ஒரு சீசனில் தடுமாறினா??  மோசமான அணியா?? நான் இன்னும் சிஎஸ்கேவை நேசிக்கிறேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்து சென்னைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் நடப்பு ஐபிஎல் போட்டியில் டோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்தாமல் ஆடிவருகிறது.மேலும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது.இதனால் சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து ஆதரவு அளித்து தான் வருகிறார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்கள் சென்னையின் நிலைக்கண்டு அதீத … Read more

அடேங்கப்பா!!முழு பொறுப்பேற்று விளையாடிய பிராவோ-தோனி புகழாரம்!!

  ஐ.பி.எல். தொடக்கப் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு வித்திட்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டிவேயின் பிராவோவை கேப்டன் தோனி புகழ்ந்துள்ளார். சென்னை அணியின் வெற்றிக்காக பிராவோ முழு பொறுப்பேற்று விளையாடியது அற்புதமானது என மகேந்திரசிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார். உடை மாற்றும் அறையில் இருந்த போது தோல்வியடைந்து விடுவோம் என்றே நினைத்ததாகவும், ஆனால் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையக் கூடாது என நினைத்ததாகவும் … Read more