IPL :கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஐதராபாத்..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாஹா 35 ரன்கள் எடுத்தார். 175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா … Read more

IPL:பேட்டிங்கை தொடங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..!!

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா மற்றும் தவான் இறங்கியுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

IPL 2018:பெங்களூரு அணிக்கு பாடை கட்டியது ராஜஸ்தான் அணி !அபார பந்துவீச்சு !

இன்று 53 வது தொடர் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங்க் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அடுத்து 165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் படேல் களமிறங்கினர். கேப்டன் … Read more

IPL 2018:பஞ்சாப் அணியை பழிதீர்த்த ஹைதராபாத் அணி; அஷ்வின் அணி சீசனில் முதல் ஆல் அவுட் ..!

இன்று 25 வதுதொடர் ஹைதராபாத்தில் உள்ள இந்திரா காந்தி  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு  செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய சன் ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  . முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்கவீரர்களாக தவான்  மற்றும் வில்லியம்சன்  … Read more

IPL 2018:பஞ்சாப் அணியின் அபார பந்துவீச்சில் 132 ரன்களில் சுருண்டது ஹைதராபாத் அணி.!அங்கித் அபார பந்துவீச்சு ..!

இன்று 25 வதுதொடர் ஹைதராபாத்தில் உள்ள இந்திரா காந்தி  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதிகின்றன . இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு  செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய சன் ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  . முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்கவீரர்களாக தவான்  மற்றும் வில்லியம்சன்  … Read more

IPL 2018:சொந்த மண்ணில் டெல்லி அணியை மண்ணை கவ்வ வைத்து வெற்றி கொடியை எட்டியது பஞ்சாப் அணி..!

இன்று 22 வதுதொடர் டெல்லியில் உள்ள கோட்லா ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  . முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் பின்ச் களமிறங்கினர் . ராகுல் 23 … Read more

IPL 2018:சொந்த மண்ணில் வெற்றிக் கொடியை ஏற்றுமா டெல்லி அணி !

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 6 ஆட்டங்களிலும் மற்ற அணிகள் தலா 5 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன. இன்று டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லியும் பஞ்சாபும் மோதுகின்றன. டெல்லி இதுவரை 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. நான்கில் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் 5 ஆட்டங்களில் நான்கில் வென்றுள்ளது. … Read more

IPL 2018: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தாா். முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சோ்த்தது. பின்னா் 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடியது . … Read more

IPL 2018:கெயிலின் ஆபார ஆட்டத்தில் வெற்றியை கைப்பற்றியது கிங்க்ஸ் அணி ..!

இன்று 16 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில்    வைத்து நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் … Read more

IPL 2018: முஹாலியில் முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிபடுத்திய கெயில் .!11 வது சீசனில் முதல் சென்சுரி..!

இன்று 16 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில்    வைத்து நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் … Read more