IPL 2018:சொந்த மண்ணில் டெல்லி அணியை மண்ணை கவ்வ வைத்து வெற்றி கொடியை எட்டியது பஞ்சாப் அணி..!

இன்று 22 வதுதொடர் டெல்லியில் உள்ள கோட்லா ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  . முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் பின்ச் களமிறங்கினர் . ராகுல் 23 … Read more

IPL 2018:சொந்த மண்ணில் வெற்றிக் கொடியை ஏற்றுமா டெல்லி அணி !

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 6 ஆட்டங்களிலும் மற்ற அணிகள் தலா 5 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன. இன்று டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லியும் பஞ்சாபும் மோதுகின்றன. டெல்லி இதுவரை 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. நான்கில் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் 5 ஆட்டங்களில் நான்கில் வென்றுள்ளது. … Read more