IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் தற்போது, நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை முடித்து விட்டு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில், முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். Read More :- IPL … Read more

#IPL2021: அணியின் பெயர், லோகோவை மாற்றவுள்ளதா கிங்ஸ் லவன் பஞ்சாப்??

ஐபிஎல் தொடர் நெருங்கவுள்ள நிலையில், கே.எல்.ராகுல் தலைமை தாங்கும் கிங்ஸ் லவன் அணி, தனது பெயர் மற்றும் லோகோவினை மாற்ற திட்டமிட்டு வருகிறது. உலகளவில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் ரசிகர்களின்றி, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அமீரகத்தில் நடைபெற்றது. இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில் 2020 ஆம் நடந்த ஐபிஎல் போட்டிகள் போல எந்த போட்டியும் இருந்ததில்லை. தற்பொழுது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. … Read more

புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு சென்ற பஞ்சாப்..!

நேற்று பெற்ற வெற்றியை தொடர்ந்து 4 வது இடத்திற்கு சென்றது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் … Read more

CPL-லில் விளையாடி வரும் st Lucia Zouks அணியை வாங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்.! டேரன் ஷமி தான் கேப்டன்.!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் CPL-லில் விளையாடி வரும் st Lucia Zouks அணியை வாங்கியுள்ளது. இந்த அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் டேரன் ஷமி கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை போல மேற்கிந்திய தீவுகளில் சி.பி.எல் எனப்படும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் கிங்ஸ் … Read more

ஐபிஎல் 2020: ஏலத்திற்கு பின் எந்தெந்த அணியின் யார்யார் இருக்கிறார்கள்? முழு வீரர்களின் பட்டியல் இதோ..!

2020 ஆம் ஆண்டிற்கான 8 அணிகளை கொண்ட ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம், கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். அதில் 73 வீரர்களைத் தேர்வு செய்த நிலையில், 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளன. எனினும் அனைத்து அணிகளும் தங்களுக்கான 8 வெளிநாட்டு வீரர்களை … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: பந்துவீச்சில் இறங்கியது ராஜஸ்தான்!!

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் ஜெய்ப்பூர் மைதானத்தில் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. பஞ்சாப் அணி வீரர்கள்: கிறிஸ் கெயில், கே எல் ராகுல், மயங்க் அகர்வால், எஸ். கான், பூரன், மந்தீப் சிங், சாம் கர்ரன், அஸ்வின், முஜீப் ரஹ்மான், ஷமி, ராஜ்புட். ராஜஸ்தான் அணி வீரர்கள்: ரஹானே, பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ், சாம்சன், கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், த்ரிபாதி, ஆர்ச்சர், … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: வெல்லப்போவது யார்?

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. ராஜஸ்தான் தனது சொந்த மைதானத்தில் வெற்றியுடன் துவங்க முயற்சிக்கும். அதற்க்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்மித் இம்முறை அணியில் இணைந்துள்ளார். மேலும், பஞ்சாப் அணியில் கே எல் ராகுல் நல்ல நிலையில் உள்ளார். அதை இந்த ஐபிஎல் தொடரிலும் வெளிப்படுத்த காத்திருக்கிறார். நேருக்கு நேர்: போட்டிகள் – 17 ராஜஸ்தான் – 10 பஞ்சாப் – 7 ஜெய்ப்பூர் மைதானம்: இந்த … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட 11 வீரர்கள்!!

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் அணிக்கு சொந்த மைதானம் கூடுதல் பலம் அளிக்கிறது. மேலும், ஒரு வருட இடைவெளிக்கு பிறகு ஸ்மித் அணியில் இணைந்த்துள்ளார். இதனால் அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. பஞ்சாபி அணியை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் அணியில் இடம் பெரும் 11 வீரர்களின் பட்டியலை பின்வருமாறு கணித்துள்ளோம். சாத்தியமான ராஜஸ்தான் அணி: ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: பஞ்சாப் அணியின் கணிக்கப்பட்ட 11 வீரர்கள்!!

2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் நான்காவது போட்டியில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித் மீண்டும் வந்திருப்பது கூடுதல் பலம். இதற்க்கு ஈடுகொடுக்க பஞ்சாப் அணி கட்டாயம் தக்க வீரர்களின் படையுடன் களமிறங்குவது சரியான பதிலடிக்கு உதவும். கணிக்கப்படும் வீரர்களின் பட்டியல்: கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, … Read more

IPL 2018:பழிதீர்க்குமா சென்னை அணி !154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி !

சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ,ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில்  அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடர்நது ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.