டெல்லி vs சென்னை: மூத்த வீரர்களின் அணியை வெல்லுமா இளம் படை??

ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சென்னை அணியுடன் அதை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். அதேபோல, பலம் வாய்ந்த பெங்களூரு … Read more

டெல்லி vs சென்னை: டெல்லி அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சென்னை அணியுடன் அதை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். சென்னை அணிக்கு எதிராக ஆடும் … Read more

டெல்லி vs சென்னை: சென்னை அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர். சாத்தியமான சென்னை அணி:  அம்பத்தி ராயூடு, சேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.  

சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட் வீழ்த்திய அஸ்வின்.. வீடியோ உள்ளே

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 184 ரன்கள் அடித்தது. பின்பு களமிறங்க ராஜஸ்தான் துவக்க வீரர்கள் ரஹானே மற்றும் பட்லர் சிறப்பாக ஆடினர். ரஹானே 27 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர், அஸ்வின் வீசிய 13வது ஓவரின் 5வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். வீடியோ:

14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி..

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தொடர்ந்தது. துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் கலமிறங்கினார்கள். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும். மயங்க் அகர்வால் 22 மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 … Read more

ஏமாற்றிய ராகுல், கைகொடுத்த கெயில்.. ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தொடர்ந்தது. துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் கலமிறங்கினார்கள். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும். மயங்க் அகர்வால் 22 மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: பந்துவீச்சில் இறங்கியது ராஜஸ்தான்!!

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் ஜெய்ப்பூர் மைதானத்தில் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. பஞ்சாப் அணி வீரர்கள்: கிறிஸ் கெயில், கே எல் ராகுல், மயங்க் அகர்வால், எஸ். கான், பூரன், மந்தீப் சிங், சாம் கர்ரன், அஸ்வின், முஜீப் ரஹ்மான், ஷமி, ராஜ்புட். ராஜஸ்தான் அணி வீரர்கள்: ரஹானே, பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ், சாம்சன், கௌதம், ஷ்ரேயாஸ் கோபால், த்ரிபாதி, ஆர்ச்சர், … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: வெல்லப்போவது யார்?

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. ராஜஸ்தான் தனது சொந்த மைதானத்தில் வெற்றியுடன் துவங்க முயற்சிக்கும். அதற்க்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்மித் இம்முறை அணியில் இணைந்துள்ளார். மேலும், பஞ்சாப் அணியில் கே எல் ராகுல் நல்ல நிலையில் உள்ளார். அதை இந்த ஐபிஎல் தொடரிலும் வெளிப்படுத்த காத்திருக்கிறார். நேருக்கு நேர்: போட்டிகள் – 17 ராஜஸ்தான் – 10 பஞ்சாப் – 7 ஜெய்ப்பூர் மைதானம்: இந்த … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட 11 வீரர்கள்!!

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் அணிக்கு சொந்த மைதானம் கூடுதல் பலம் அளிக்கிறது. மேலும், ஒரு வருட இடைவெளிக்கு பிறகு ஸ்மித் அணியில் இணைந்த்துள்ளார். இதனால் அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. பஞ்சாபி அணியை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் அணியில் இடம் பெரும் 11 வீரர்களின் பட்டியலை பின்வருமாறு கணித்துள்ளோம். சாத்தியமான ராஜஸ்தான் அணி: ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: பஞ்சாப் அணியின் கணிக்கப்பட்ட 11 வீரர்கள்!!

2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் நான்காவது போட்டியில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித் மீண்டும் வந்திருப்பது கூடுதல் பலம். இதற்க்கு ஈடுகொடுக்க பஞ்சாப் அணி கட்டாயம் தக்க வீரர்களின் படையுடன் களமிறங்குவது சரியான பதிலடிக்கு உதவும். கணிக்கப்படும் வீரர்களின் பட்டியல்: கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, … Read more