ராஜஸ்தான் vs பஞ்சாப்: பஞ்சாப் அணியின் கணிக்கப்பட்ட 11 வீரர்கள்!!

2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் நான்காவது போட்டியில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன.

சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித் மீண்டும் வந்திருப்பது கூடுதல் பலம்.

இதற்க்கு ஈடுகொடுக்க பஞ்சாப் அணி கட்டாயம் தக்க வீரர்களின் படையுடன் களமிறங்குவது சரியான பதிலடிக்கு உதவும்.

கணிக்கப்படும் வீரர்களின் பட்டியல்:

கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி அஷ்வின் (கேப்டன்), முஜீப் உர் ரகுமான், அன்கிட் ராஜ்புட், ஆண்ட்ரூ டை.

author avatar
Vignesh

Leave a Comment