யுவராஜ், லாராவுக்கு நன்றி… வெற்றிக்கு பிறகு அபிஷேக் ஷர்மா கூறியது என்ன?

Abhishek Sharma

ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா யுவராஜ், லாராவுக்கு நன்றி தெரிவித்தார். ஐபிஎல் தொடரை நேற்றைய போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ருத்ராஜ் தலைமையிலான சென்னை அணியும் மோதியது. ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு … Read more

‘அவர் வரும்போது எழுந்த சத்தம் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை’ – பேட் கம்மின்ஸ்

Pat Cummins [file image ]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணம் குறித்து பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக நேற்று சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் நேற்று மோதியது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை குறித்து போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார். … Read more

‘ஒரு நல்ல பவர்பிளே அமைந்திருந்தால் …’ – தோல்விக்கான காரணத்தை விளக்கிய ருதுராஜ் ..!

Ruturaj Gaikwad [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை தோல்வியடைந்ததை குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 17-வது சீசனின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சளர்கள் இந்த வெற்றியின் காரணமாக அமைத்துள்ளார்கள். சென்னை அணி இந்த தொடரில் முதல் இரண்டு வெற்றிகளை பெற்ற … Read more

தொடர் தோல்வியில் சென்னை.. ஹைதராபாத் அணி அபார வெற்றி..!

SRHvCSK

ஐபிஎல் 2024 :ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச ஹைதரபாத் முடிவு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். … Read more

ஐபிஎல் 2024 : மிரட்டிய ஹைதராபாத்.. திணறிய சென்னை அணி..!

SRHvsCSK

ஐபிஎல் 2024 : முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.  இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதரபாத் பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 … Read more

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி ..! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா சிஎஸ்கே ?

Toss [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியாக ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில்  நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்க சென்னை அணி தயாராக உள்ளது. கடந்த குஜராத் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து வரும் ஹைதரபாத் … Read more

IPL 2018: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தாா். முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சோ்த்தது. பின்னா் 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடியது . … Read more