ஒரு சீசனில் தடுமாறினா??  மோசமான அணியா??ஐ ஸ்டில் லவ்யு-வரு..ராக்!

ஒரு சீசனில் தடுமாறினா??  மோசமான அணியா??ஐ ஸ்டில் லவ்யு-வரு..ராக்!

நடப்பு ஐபிஎல் போட்டியில் டோனி தலைமையில் களமிரங்கிய சென்னை அணி தனது முழு பலத்தை வெளிப்படுத்தாமல் ஆடிவருகிறது.மேலும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது.இதனால் சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து ஆதரவு அளித்து தான் வருகிறார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்கள் சென்னையின் நிலைக்கண்டு அதீத உணர்ச்சிவசப்பட்டு எதிர்ப்பான கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில் எதிர்ப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் நான் என்றுமே இப்படி உணர்ந்ததில்லை என நினைக்கிறேன். மிக வருத்தமாக உணர்கிறேன்.இன்னும் நம் அணி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நமக்காக வியர்வை சிந்தி உள்ளார்கள். கடினமாக உழைத்தவர்கள். ஒரு சீசனில் அவர்கள் தடுமாறியதால்  மோசமான அணியாகமாட்டார்கள். ஐ ஸ்டில் லவ் யுநான் இன்னும் சிஎஸ்கேவை நேசிக்கிறேன். நம்பிக்கை வைப்போம்” என்று பதிவிட்டு தனது ஆதரவை சென்னைக்கு தெரிவித்துள்ளார்.

https://twitter.com/varusarath/status/1314984695705214976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1314984695705214976%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fvarusarath2Fstatus2F1314984695705214976widget%3DTweet

author avatar
Kaliraj
Join our channel google news Youtube