தல ஆடிய ருத்ர தாண்டவ ஆட்டம்! தோல்வியை மறந்த தோனி மனைவி சாக்ஷி !

dhoni and sakshi

ஐபிஎல் 2024 : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டத்தை பார்த்து போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டேன் என மனைவி சாக்ஷி பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் சென்னை ரசிகர்கள் ஆனந்தத்துடன் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அதற்கு முக்கிய காரணமே தோனி தான். சென்னை அணி விளையாடும் போட்டிகளில் … Read more

ஐபிஎல் 2024 : வெற்றிக்கு பிறகு ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் ..!! ஏன் தெரியுமா ?

Rishab Pant [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் அட்டகாசமாக விளையாடி அரை சதம் அடித்து வெற்றிக்கான முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவர் சிறப்பாக விளையாடி, 32 பந்துகளில் 3 சிக்ஸர், … Read more

IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..!

Hari Brook [file image]

IPL 2024 :  இங்கிலாந்து அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஆரி புரூக் சமீபத்தில் சில தொடரிலுருந்து இங்கிலாந்து அணியில் இருந்து விலகினார். முதலில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஆரி புரூக் அதன் பிறகு  கடைசி நிமிடத்தில் டெஸ்ட் அணியில் இருந்து தனிப்பட்ட காரணத்திற்காக விலகினார். மேலும்,  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஆரி புரூக் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டதை செய்து கொடுத்தது. Read More :- ICC : பும்ராவை … Read more

#IPL 2022 : நாளைய ஐபிஎல் போட்டி வேறு இடத்திற்கு மாற்றம்..!

கொரோனா காரணமாக டெல்லி – பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டியானது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முதன்முதலாக ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அணியில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்த நிலையில், நாளை டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் விளையாட டெல்லி அணி நேற்று புனே புறப்படுவதாக இருந்தது. பயணத்துக்கு … Read more

டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று .., ரத்து செய்யப்பட்ட புனே பயணம்.!

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் 15 வது தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இரண்டும் மோத உள்ளன. இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியில் ஏற்கனவே இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவதாக டெல்லி கேப்பிடல் அணியை சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே டெல்லி கேப்பிடல் அணி வீரர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே … Read more