தென் ஆப்பிரிக்கா ப்ரீமியர் லீக் 2023… 6 அணிகளை தட்டி தூக்கிய ஐ.பி.எல் அணிகள்… சென்னை, மும்பை, டெல்லி…

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெற உள்ளது. அதில் முக்கிய அணிகளை சென்னை, மும்பை, ராஜஸ்தான், லக்னோ, டெல்லி, ஹைதிராபாத், ஆகிய ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளது.  இந்தியாவில் பிரபலமாக உள்ள கிரிகெட் தொடர்களில் மிக முக்கியமானது ஐ.பி.எல். இது இந்திய அளவில் அல்ல உலக அளவில் மிக பிரபலம். அதனால் தான் அதனை கொண்டு மற்ற நாடுகளும் தங்கள் நாடுகளில் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் , தென் ஆப்பிரிக்கா … Read more

ஐபிஎல் இறுதி போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் தெரியுமா..? பிசிசிஐ-யின் முக்கிய அறிவிப்பு..!

ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு.  ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மற்ற இரண்டு … Read more

IPL 2022 : புதிய சாதனை படைத்த ஹைதராபாத் அணியின் வீரர் உம்ரான் மாலிக்…!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 46 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டாலும், இந்த அணியின் வீரரான உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்துள்ளார். … Read more

#IPL2022 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி…!

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளார். இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் : மயங்க் அகர்வால், ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் … Read more

யுஸ்வேந்திர சாஹலை எனது மூத்த சகோதரரை போல நினைக்கிறன் .., குல்தீப் யாதவ் பேச்சு…!

ஐபிஎல் சீசன் 15 வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே  ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு பின்பதாக கொல்கத்தா அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.  அப்பொழுது பேசிய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் … Read more

ஹைதராபாத் அணியை வீழ்த்திய குஜராத் – கோபமடைந்த SRH அணி பயிற்சியாளர் முத்தையா முரளிதரன்.., வைரல் வீடியோ உள்ளே..!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற 40 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் மார்கோ ஜான்சன் 22 ரன்கள் எடுக்க  வேண்டியிருந்துள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷீத் கான் மார்கோ … Read more

தொடர்ந்து இரு முறை டக் அவுட் ஆகியதால் தலை குனிந்தவாறே நடந்து சென்ற விராட் கோலி.., வீடியோ உள்ளே…!

ஐபிஎல் சீசன் 15வது போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 36வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இரண்டு மோதியது. மும்பை ப்ராபோன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி அவர்கள் தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட்டாகி இருந்தார். இரண்டு முறை விராட் கோலி … Read more

கே.எல்.ராகுல் குடியேறவுள்ள புதிய வீட்டிற்கு இத்தனை லட்சம் வாடகையா..!

இந்த ஆண்டு நடைபெறும் 15வது சீசன் ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடிஇருந்தார். இந்நிலையில் நடிகை அதியாவுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒன்றாக வசித்து வரக்கூடிய கே எல் ராகுல் தற்போது மும்பையில் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு பாந்த்ராவில் உள்ள கார்ட்டர் பகுதியில் உள்ளதாகவும், இதில் … Read more

தோனிக்கு தலைவணங்கிய ரவீந்திர ஜடேஜா .., இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே…!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. கடைசி நேரத்தில் ரன்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அநியாய வீழ்த்தியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தொனியை பார்த்ததும் தலைவணங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக … Read more

நான் ஏன் சதம் அடிக்கவில்லை என என் குழந்தைகள் கேள்வி கேட்கிறார்கள் .., டேவிட் வார்னர்!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் தொடரில் நேற்று டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை, 30 பந்துகளில் 60 ரன் குவித்து எடுத்து முடித்தார். இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும், இடதுகை ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்திருந்தார் என்பதால் … Read more