தல ஆடிய ருத்ர தாண்டவ ஆட்டம்! தோல்வியை மறந்த தோனி மனைவி சாக்ஷி !

dhoni and sakshi

ஐபிஎல் 2024 : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆட்டத்தை பார்த்து போட்டியை தோற்றுவிட்டோம் என்பதையே மறந்துவிட்டேன் என மனைவி சாக்ஷி பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் சென்னை ரசிகர்கள் ஆனந்தத்துடன் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், அதற்கு முக்கிய காரணமே தோனி தான். சென்னை அணி விளையாடும் போட்டிகளில் … Read more

‘தல’ தரிசனம்னா இப்படி இருக்கனும் ..! தோற்றாலும் கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

Thala Dhoni [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் 17-வது சீசனின் 13-வது போட்டியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை அடிக்க … Read more

IPL 2024 : இதுலயும் ‘தல’ தான்பா ஃபஸ்டு ..! ஆனா ரன்ஸ் எவ்ளோன்னு தெரியுமா ..?

MSDhoni [file image]

IPL 2024 : ஐபிஎல் தொடரில் பலவித சாதனைகளை சென்னைய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி செய்திருக்கிறார். அதில் ஒன்று தான் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் சாதனை, டெத் ஓவர் என்பது 16 ஓவர் முதல் 20 ஓவர் வரை கொண்ட 5 ஓவர்கள் ஆகும். இவர் டெத் ஓவர்களில் களமிறங்கினாலே மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கு அது வானவேடிக்கையாகவே அமைந்திருக்கும். மேலும், டெத் ஓவர்களில், தோனி களத்தில் இருந்தாலே எதிரணி பவுலர்களும் சற்று … Read more

IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!

IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22ம் தேதி மோதவுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான் தல தோனி கடைசியாக விளையாட போகும் தொடர் என்று சென்னை அணியினை ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால், இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிறகு அணியின் கேப்டனான தோனி தான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட போவதாக … Read more

பதிலடி கொடுத்த தல தோனி…வியப்பில் தேர்வுக்குழு…!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடிப்போய் டைவ் அடித்து கேச் பிடித்த தோனி, டி20 அணியில் இருந்து தன்னை நீக்கிய தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.   வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு உடனான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் டுவிட்டரில் தேர்வுக்குழு மற்றும் கிரிக்கெட் வாரியம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், 3-வது ஒருநாள் போட்டியில், பும்ரா வீசிய பந்தை வெஸ்ட் … Read more

தலைவன் ஒருவன் என்றால் அது நம்ம தல டோனி ஒருவரே ….இன்றோடு 13 வருடங்கள் ….

3 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய அணியின் ’கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தனது முதல் சர்வதேசப் போட்டியில் களம் கண்டிருக்கிறார். இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டிலிருந்து நீள மூடியுடன், வித்தியாசமான உடல் மொழியுடன் களமிறங்கிய அந்த வீரர்தான் இன்று இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற உச்சத்தை அடைந்தார். தனது ஆட்டத்தின் மூலம் மட்டுமல்லாது தனித்துவமான தலைமைத்துவம், எளிமை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களால் கிரிக்கெட்டின் ’தலை’யாக ஏற்றுக் … Read more