இவர ஏன்பா டீம்ல எடுக்குறீங்க ? கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

Daryl Mitchell [file image]

ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருக்கும் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேரில் மிச்சேலை அணியில் எடுக்க வேண்டாம் என சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்- 22 தேதி தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்தது. … Read more

வெர்ஷன் 2.O இவர் தான் ..! பத்திரானவை புகழ்ந்த லெஜெண்ட் பிரட்லீ !

Brett Lee [file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற இரவு போட்டியில் மும்பை அணியை வீழ்த்த காரணமாக அமைந்த சென்னை அணியின் மதிஷா பத்திரனா காரணமாக அமைந்தார். அவரை பற்றி நேற்றைய போட்டி முடிந்த பிறகு பிரட்லீ பேசி இருந்தார். நேற்றைய நாளான ஐபிஎல் போட்டியில் இரவு ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பையை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 207 என்ற ஸ்கோரை எட்டுவதற்கு மும்பை அணி களமிறங்கியது. பவர்ப்ளே வரை … Read more

ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார் அவர் தான் … ! தோல்விக்கு பின் ஹர்திக் பேசியது என்ன ?

Hardik Pandiya [file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை அணியுடனான போட்டியில் தோல்வியடைந்ததை குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உடையே நேற்றைய போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் நேற்று இரவு மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்தது. ருதுராஜ், துபே இருவரின் அரை சதத்தில் சென்னை … Read more