வெர்ஷன் 2.O இவர் தான் ..! பத்திரானவை புகழ்ந்த லெஜெண்ட் பிரட்லீ !

Brett Lee [file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற இரவு போட்டியில் மும்பை அணியை வீழ்த்த காரணமாக அமைந்த சென்னை அணியின் மதிஷா பத்திரனா காரணமாக அமைந்தார். அவரை பற்றி நேற்றைய போட்டி முடிந்த பிறகு பிரட்லீ பேசி இருந்தார். நேற்றைய நாளான ஐபிஎல் போட்டியில் இரவு ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பையை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 207 என்ற ஸ்கோரை எட்டுவதற்கு மும்பை அணி களமிறங்கியது. பவர்ப்ளே வரை … Read more

இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் இந்த அணிதான் வெற்றிபெறும்- பிரெட் லீ.!

இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி செல்லும் என்று ஆஸ்தி ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை இறுதி கோப்பையை வென்று ஒரு சாதனையை வைத்துள்ளது என்றே கூறலாம், அதற்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பை வென்றுள்ளது, இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் … Read more

அணியைத் தலைமை தாங்குவதில் பாண்டிங்கை போலவே விராட் கோலி இருக்கிறார்.!

அணியைத் தலைமை தாங்குவதில் பாண்டிங்கை போலவே விராட் கோலி இருக்கிறார் என்று பிறெட் லீ கூறியுள்ளார். முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிறெட் லீ சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விராட் கோலி குறித்து கூறியுள்ளார், அதில் பேசிய பிறெட் லீ அணியைத் தலைமை தாங்குவதில் ரிக்கி பாண்டிங்கை போலவே விராட் கோலி உள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் சமீப காலமாக விராட் கோலி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது, … Read more