இமாச்சலில் காங்கிரஸ், குஜராத்தில் பாஜக! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தின் தேர்தலின் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையம். இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதுபோன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 182 தொகுதிகளையு கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி … Read more

குஜராத் தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஜடேஜா மனைவி.!

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா  மனைவி ரிவாபா ஜடேஜா 77 ஆயிரம் வாக்குகளை தாண்டி பெற்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். குஜராத் சட்டசபை தற்போது பாஜக வசமாக மீண்டும் மாறியுள்ளது. தொடர்ந்து 7வது முறையாக பிரமாண்ட வெற்றியை பாஜக பெற்றுவருகிறது. தற்போது ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும் உறுதியாகி வருகிறது. அந்த வகையில் ஜாம்நகர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா  … Read more

குஜராத்தில் பாஜகவுக்கு உறுதியான முதல் வெற்றி! அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றி என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக 182 தொகுதிகளில் 152 தொகுதிகளில் முன்னிலை பெற்று அமோக வெற்றியை பதிவு செய்ய உள்ளது. இந்த மாபெரும் முன்னிலையால் குஜராத் பாஜகவின் கோட்டையாகவே மாறியது. ஆனால், காங்கிரஸ் வெறும் 21 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மேலும், குஜராத் அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 6 இடங்களில் … Read more

இரு மாநில தேர்தல் முடிவுகள்.! பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை.!

தேர்தல் முடிவுகள் வருவதை ஒட்டி பாஜக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.   குஜராத் தேர்தல் சட்டசபை முடிவுகள் வெளியாகி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இலுபறி இருந்து வருகிறது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து … Read more

தொங்கு பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை!

மோர்பியில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமாக 149 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் 140 பேர் உயிரிழந்த, தொங்கு பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மோர்பியில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை … Read more

குஜராத் தேர்தல் : ஜடேஜாவின் மனைவி தொடர்ந்து முன்னிலை.!

குஜராத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.  குஜராத்தில் தொடர்ந்து பாஜக பெரும்பான்மையுடன் முன்னேறி வருகிறது. இதனை பாஜகவினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதில் பாஜக 149 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 9 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிட்டு … Read more

இமாச்சலில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை.! பாஜகவின் கோட்டையாக மாறிய குஜராத்.!

இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி. இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருப்பதால், இந்தமுறை மாற்றம் நிகழும் என தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால், இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஆட்சி மாறும் வரலாறும் உண்டு எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனவும் … Read more

#GujaratElection2022: குஜராத்தில் பாஜக அபார முன்னிலை!

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் 144 இடங்களில் அபார முன்னிலை. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளிலும், டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான … Read more

இமாச்சல், குஜராத்தில் வெற்றி யாருக்கு? நாளை விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை!

மிகவும் எதிர்பார்க்கப்படும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை. இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில், இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 63.31% வாக்கு பதிவாகியுள்ளது. இரண்டாம் தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளது. குஜராத்தில் மாநிலத்தில் … Read more

டிச.8 வரை காத்திருங்கள்; காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி குறித்து கெஜ்ரிவால் பேச்சு!

குஜராத் தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி குறித்த கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில். நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. அதாவது, குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 63% வாக்குகள் மட்டுமே பதிவானது என்றும் ரண்டாம் கட்ட தேர்தலில் 67% … Read more