இன்று வெளியாகிறது மக்களவை, 4 சட்டமன்றங்கள் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள்..

Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024 : இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படும் மக்களவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிக்கும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள அதே நேரத்தில், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சீக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் … Read more

மக்களவை தேர்தல் தேதி… முக்கிய அறிவிப்பு.!

Election Commission Of India - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024 : மக்களவை தேர்தல் தேதி நெருங்கி வருகிறது. தேர்தல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என நாள்தோறும் செய்திகளில் பார்த்து வந்தோம். அதே போல தேர்தல் நடத்துவதற்கும் தீவிரமான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வந்தது . Read More – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.!  தேர்தல் தேதியானது எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு … Read more

மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்!

Amit Shah

2024 நடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் டிசம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. ஆனால், சிஏஏ சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இதனால், சட்டம் இயற்றியும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) விரைவில் … Read more

2024 தேர்தல் : வெற்றி வாய்ப்பு இருந்தால் எம்.பி சீட்.! இபிஎஸ் திட்டவட்டம்.!

ADMK Chief secretary Edappadi Palaniswami

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக கொடி , சின்னம் பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையியீடு மனு தள்ளுபடியானது குறித்து கேட்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது … Read more

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? – தமிழிசை சவுந்தரராஜன் பதில்

Tamilisai Soundararajan

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவர நினைக்கிறாரோ, அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். பிரதமர் … Read more

கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை! மீறினால் சிறை தண்டனை!

இதுவரை மக்களவை தேர்தல் 6 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடைசி கட்ட தேர்தல் மே 19இல் நடைபெற உள்ளது. அனைத்து முடிவுகளும் வரும் மே 23 இல் வெளியாகும்..இதனிடையில் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள், ஆன்லைன் சேனல்கள் தேர்தல் தொடங்குவதற்கு முன்னாரே யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தது. கடந்த மக்களவை தேர்தலில் சமூக வலைத்தள முடிவுகள் தேர்தலில் முக்கிய பங்குவகித்தது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் … Read more

மக்களவை தேர்தல் 2019: நாளை 5-ஆம் கட்ட தேர்தல்

இந்தியாவில் நாளை 5-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு  கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் நாளை 5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெறுகிறது. மத்திய பிரதேசம் 7 தொகுதி,மேற்கு வங்கம் 7 தொகுதி,பீகார் 5 தொகுதி,ஜம்மு-காஷ்மீர் 2 தொகுதி,ஜார்கண்ட் 4 தொகுதி,உத்திரபிரதேசம் 14 தொகுதி ,ராஜஸ்தான் 17 தொகுதி ஆகும்.மேலும் இதற்காக  96,088 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 8.76 … Read more