Tag: Anbumani Ramadoss

PMK Leader Anbumani Ramadoss (1)

நீங்க இதை செஞ்சிருந்தால் பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இருந்திருக்கும்.! அன்புமணி ராமதாஸ் பேட்டி.!

மத்திய பட்ஜெட் 2024 : எங்கள் கூட்டணிக்கு 25 எம்பிக்கள் கிடைத்து இருந்தால் தமிழ்நாட்டின் பெயர் பட்ஜெட்டில் இருந்து இருக்கும் என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் ...

PMK Leader Anbumani Ramadoss - Minister Udhayanidhi Stalin - NTK Leader Seeman

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் : ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம் ...

Anbumani Ramadoss - Jayalalitha

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஆதரவு கேட்கும் அன்புமணி.! அதிமுகவின் நிலைப்பாடு என்ன.?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவினர் பாமகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோரிக்கை வைத்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் ...

தேர்தலில் தோற்ற சௌமியா அன்புமணி.! ட்ரெண்டாகும் அருள் வாக்கு.! 

தருமபுரி: பாஜக தலையிலான NDA கூட்டணி சார்பாக தர்மபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் மணியிடம் ...

PMK Anbumani Ramadoss

பெண்களுக்கு மாதம் ரூ.3000.. ரூ.10 லட்சம் வைப்பு தொகை… பாமக தேர்தல் வாக்குறுதிகள்…

PMK : 40 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக தலைமையிலான ...

Edappadi Palanisamy - Dr Ramadoss - PM Modi

பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இங்கு இல்லை.. இபிஎஸ் கடும் விமர்சனம்.!

Election2024 : தமிழகத்தில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக கட்சிக்கு ...

PMK Leader Anbumani Ramadoss

Election Breaking : பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

Election2024 : பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில் (NDA) தமிழகத்தில் இருந்து முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு ...

Anbumani Ramadoss

மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! அன்புமணி ராமதாஸ்.!

Anbumani Ramadoss : மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாஜக ...

pmk - bjp

திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!

PMK – BJP : தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியானதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் ...

PMK Leader Anbumani Ramdoss - ADMK Chief President Edappadi Palanisamy

அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.!

ADMK-PMK :  வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கபட்ட பின்னரும் கொங்கு மண்டலத்தில் பிரதான கட்சியாக இருக்கும் பாமக ...

Anbumani Ramadoss

இன்றை தினம் அறிவிப்பு வருமா..? இதுதான் அண்ணாவின் கனவா..? – அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து தலைவருக்கு கூட ...

PMK Leader Ramadoss

மக்களவை தேர்தல்… கூட்டணி குறித்து முக்கிய தீர்மானங்கள்.. பாமக அறிவிப்பு.!

இன்று சென்னை எழும்பூரில் ராணி மெய்யம்மை அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் , பாமக தலைவர் ...

Anbumani Ramadoss

8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சென்னை மாவட்டம் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி விளையாடி பணத்தை இழுந்துள்ளார். கடன் வாங்கி விளையாடி ...

anbumani ramadoss

திமுக உடன் கூட்டணியா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் இன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், மூமுக தலைவா் ஸ்ரீதா் ...

Anbumani Ramadoss - Ennore Gas Leak

எண்ணூர் அமோனியா வாயுக்கசிவு: பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அவசியம் – அன்புமணி ராமதாஸ்!

எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் நேற்று இரவு அமோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் ...

PMK Leader Anbumani Ramadoss

அனைவருக்கும் சமூகநீதி சாப்பாடு வேண்டும்.! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.! 

இன்று கோயம்புத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ...

Anbumani Ramadoss - chennai metrology office

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்.! அன்புமணி ராமதாஸ் காட்டம்.! 

சரியாக மழை முன்னெச்சரிக்கையை அறிவிக்காத சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தை பூட்டி விடலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து உள்ளார். முன்னதாக சென்னை, ...

Anbumani

பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும் ஆவின்! – அன்புமணி

சென்னையில் புயல் காரணமாக பெய்த மழையால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மழை நீர் வடியாத காரணத்தால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தங்களது ...

anbumani ramadoss

சும்மா வசனம் பேசினால் மட்டும் போதாது…பீகாரைப் போலவே தமிழ்நாட்டிலும்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

பீகார் மாநிலத்தை போலவே தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ...

உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் – அன்புமணி

உழவர்கள் தான் நான் வணங்கும் கடவுள் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  இன்று தேசிய உழவர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.