ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள்! முதலிடத்தில் யார் தெரியுமா?

Who has hit the most sixes in IPL matches

IPL ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிக்ஸர்கள் பறக்கும் என்றே கூறலாம். இந்த போட்டியை பார்க்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க அது கூட ஒரு காரணம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதிரடியாக இருக்கும். இந்நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்களை பற்றி பார்க்கலாம். அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள்  கிறிஸ் கெய்ல் – 357 ரோஹித் சர்மா- 257 ஏபி டி … Read more

இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ?

IPL 2024 excitment [file image]

IPL 2024 : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் என்றாலே அதற்கு சாதாரணமாகவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வரும். ஆனால், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு இது வரை இல்லாத அளவுக்கு எதிர்ப்பார்ப்பு என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணங்கள் என்ன ? எதனால் இப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு என்பதை பற்றி நாம் இந்த பதிப்பில் பார்க்கலாம். Read More :- IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ … Read more

IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ..! முதல் மூன்று இடத்தில் இவர்கள் தான் ..!

RCB captains [file image]

IPL 2024 : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான அணியாக பெங்களூரு அணி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஐபிஎல் அணிகளில் ஒரு கேப்டனாக  அதிக முறை பெங்களூருவை வீழ்த்திய முதல் … Read more

#WPL 2024 : நாங்களும் வருவோம் ..! நாளை தொடங்கும் பெண்கள் ஐபிஎல் ..!

ஆண்களுக்கு நடைபெறுகிற IPL (ஐபிஎல்) போலவே பெண்களுக்கும் WPL ( Women’s Premier League ) கடந்த ஆண்டு (2023) முதல் தொடங்கபட்டது. கடந்த ஆண்டு இந்த WPL தொடருக்கு தகுந்த வரவேற்பு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் கிடைத்தது. இந்த பெண்கள் ஐபிஎல் தொடருக்கு ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில்,  WPL-யின் இரண்டாவது சீசன் நாளை மாலை பெங்களூரில் தொடங்குகிறது. இதவும் பிசிசிஐ-யால் (BCCI) தொடங்கப்பட்ட ஒரு தொடராகும். இந்த பெண்கள் ஐபிஎல் … Read more

#IPL 2024 : ஐபிஎல் தொடங்கும் தேதியை அறிவித்தார் லீக் தலைவர் ..! எப்போது தெரியுமா ..?

ipl

இந்தியாவில் வருடம்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.  இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தற்போது ஓரிரு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார். மலிங்காவை பின்னுக்கு தள்ளிய ஹசரங்கா..? என்ன சாதனை தெரியுமா..? இந்த ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் முதல் … Read more

லக்னோ அணிக்கு ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமனம்..?

Suresh Raina

2024 ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் கொல்கத்தா … Read more

இந்தியாவில் டி20 தொடரை தொடர்ந்து T10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?

T10 cricket league

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உலக நாடுகளை கவர்ந்த மிக பிரபலமான தொடராகும். கால்பந்து தொடருக்கு அடுத்து உலக அளவில் ஐபிஎல் தொடர் மிக வெகுவாக கவரப்பட்ட தொடர் என்றே கூறலாம். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, 17-வது ஐபிஎல் போட்டியை அடுத்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடத்த பிசிசிஐ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் … Read more

ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 10 பில்லியனாக உயர்வு… ஒவ்வொரு அணியின் பிராண்ட் மதிப்பு எவ்வளவு? முதல் 10 அணிகள்…

IPL brand value

அடுத்தாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களும் அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், 2023 சீசனுக்குப் பிறகு ஐபிஎல் பிராண்ட் … Read more

மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்கும் ரிஷப் பண்ட்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Rishabh Pant

2024 ஐபிஎல்லின் 17வது சீசன் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மினி ஏலம் வரும் 19ம் தேதி முதல்முறையாக துபாயில் நடைபெற உள்ளது. இதனால், அனைவரது எதிர்பார்ப்பும் ஐபிஎல் மீது தான் உள்ளது. இந்த நிலையில், இந்திய விக்கெட் கீப்பர், பேட்டர் ரிஷப் பண்ட் வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால், டெல்லி அணியின் Impact Player-ஆக ரிஷப் பண்ட் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read more

ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!  

Hardik Pandya - Subman Gill

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ளும் முறை, தங்கள் அணி வீரர்களை விடுவிக்கும் முறை என ஐபிஎல் அணிகள் விறுவிறுப்பாக நிறைவு செய்துள்ளன. நேற்று கடைசி நாள் என்பதால், எந்த அணி, எந்த வீரர்களை விடுவித்துள்ளது, எந்த அணி வீரர்களை வாங்கியுள்ளது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் … Read more