ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!  

Hardik Pandya - Subman Gill

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ளும் முறை, தங்கள் அணி வீரர்களை விடுவிக்கும் முறை என ஐபிஎல் அணிகள் விறுவிறுப்பாக நிறைவு செய்துள்ளன. நேற்று கடைசி நாள் என்பதால், எந்த அணி, எந்த வீரர்களை விடுவித்துள்ளது, எந்த அணி வீரர்களை வாங்கியுள்ளது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் … Read more

#IPL Auction: சென்னை அணிக்கு பென் ஸ்டோக்ஸ்! ரூ.16.25 கோடிக்கு ஏலம்.!

அடுத்த ஆண்டு நடைபெறும் 16 வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. ஆல் ரௌண்டரான பென் ஸ்டோக்ஸ்-கிற்கு கடுமையான போட்டி நிலவியது. முடிவில் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று பென் ஸ்டோக்ஸ்-ஐ ஏலத்தில் எடுத்தது.   Ben Stokes CSK

#IPL Auction LIVE: ஐபிஎல் 2023க்கான ஏலம்! கைல் ஜேமிசன், சென்னை அணிக்கு விற்கப்பட்டுள்ளார் .!

நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன், சென்னை அணிக்கு அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ், ரூ.75 லட்சத்திற்கு லக்னோ அணிக்கு விற்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோமரியோ ஷெப்பர்ட் ரூ.50 லட்சத்திற்கு லக்னோ அணிக்கு விற்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ், பெங்களூரு அணிக்கு ரூ.3.20 கோடிக்கு விற்கப்பட்டார். இந்தியாவின் மனீஷ் பாண்டே, பலத்த போட்டிகளுக்கு பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ரூ.2.40 கோடிக்கு வாங்கியுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மேற்கொண்டு … Read more

IPL Auction: RCB தான் எப்போதும் என்னுடைய அணி, அவர்கள் கோப்பையை வெல்ல வேண்டும்- கிறிஸ் கெய்ல்.!

ஆர்சிபி(RCB) தான் எப்போதும் என்னுடைய அணி, அவர்கள் ஐபிஎல் கோப்பையை வெல்வதை நான் பார்க்க வேண்டும் என்று கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. முன்னதாக ஐபிஎல் இல் அதிரடி ஆட்டக்காரர்களில் முக்கிய வீரராகக் கருதப்படும் கிறிஸ் கெய்ல், தனது முன்னாள் அணியான RCB, ஐபிஎல் கோப்பையை வெல்லவேண்டும், அதை நான் பார்க்கவேண்டும். RCB தான் எப்போதும் என்னுடைய அணி என்று கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்து … Read more

ஐபிஎல் 2023.! ஏலத்திற்கு தயாரான 405 வீரர்கள்… எங்கு.?எப்போது.?

டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் 2023க்கான ஏலத்தில் மொத்தமாக 405 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏலம் இம்மாதம் (டிசம்பர்) 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரையில் விண்ணப்பித்து இருந்தனர். இதில் முதற்கட்டமாக 991 வீரர்கள் பெயர் தயார் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த லிஸ்டில் இருந்து … Read more

ஒரே நாள் 95 கோடி களைக்கட்ட போகும் ஐபிஎல் ஏலம்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 16 சீசன் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்,கேரளம் மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா 95 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்யணயிக்கபட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு விட 5 கோடி ரூபாய் அதிகம். கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான வீரர்களே ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான ஏலம் … Read more

ஐபிஎல் 2022: எங்கு நடக்கிறது? எப்போது நடக்கிறது? – பிசிசிஐ வெளியிட்ட தகவல்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 போட்டிகள் இந்தியாவில் பார்வையாளர்களின்றி நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தகவல். நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 கிரிக்கெட் தொடரை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரை மும்பை மற்றும் புனேவில் பார்வையாளர்களின்றி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஐபிஎல் 2020 தொடர் முற்றிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. … Read more

ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 13 தமிழக வீரர்கள்.. யாரென்று தெரியுமா?

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் மொத்தம் 13 தமிழக வீரர்கள் விளையாடவுள்ளனர்.  2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நெருங்கிவரும் நிலையில், தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், 57 வீரர்களை ரூ.143.69 கோடிக்கு ஏலத்தில் எடுத்தன. இந்தாண்டு நடந்த ஏலத்தில் தமிழக வீரர்கள் மீது ஏலத்தின்போது … Read more

சென்னை அணிக்கு புதிதாக இரண்டு வீரர்கள் !

ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது, இதில் சற்று முன் ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ் ஆகியோரை தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. கேதார் ஜாதவ்வை ரூ.7.8 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டி20 ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் விற்கப்படவில்லை. கொலின் டி கிராண்ட் ஹோமை ரூ.2.2 கோடிக்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு … Read more

போணியாகாத விஜய் ,அம்லா!ராகுலுக்கு ரூ.11 கோடி?

ஐபிஎல் 2018 டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் அதிர்ச்சிகரமாக சில வீரர்கள் விலைபோகவில்லை. கிறிஸ் கெய்ல், ஜோ ரூட்டுக்கு அடுத்ததாக முரளி விஜய் விலை போகவில்லை. ஆனால் கேஎல். ராகுலுக்கு கடும் போட்டி நிலவியது. இதில் சன் ரைசர்ஸ் அணி ரூ.10.5 கோடி விலை நிர்ணயித்தது. ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலம் எடுத்தது. முரளி விஜய்க்கு அடிப்படை விலை ரூ.2 கோடி. கிங்ஸ் லெவன் பஞ்சாப் … Read more