‘RCB இப்போவும் தப்பு தான் பண்ணிருக்காங்க ..’ – முன்னாள் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங்

RCB Harbajan [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 3 தோல்விகளை தளுவி உள்ளது. இதை பற்றி முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் அவரது கருத்தை கூறி இருக்கிறார். பெங்களூர் அணி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தோல்வியின் காரணம் குறித்தும் அவர்கள் … Read more

2-வது வெற்றியை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ..! தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு ..!

RCBvsLSG [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக இன்று பெங்களூரு அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது தினமும் ஒரு போட்டி நடைபெற்று பெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக தொடங்குகிறது. பெங்களூரு அணி கடைசியாக சின்னசாமி மைதானத்தில் … Read more

‘ ரவுண்ட் நெக் ..வைட் T-ஷர்ட் .. ‘ பெங்களூரு வந்தடைந்தார் விராட் கோலி ..!

Virat Kohli Arrives RCB [file image]

IPL 2024 : இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும், பெங்களூரு அணியும் வருகிற வெள்ளிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடருக்கு அந்தந்த அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அந்தந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்து கொண்டே வருகின்றனர். Read More :- IPL 2024 : தொடரும் சோகம் ..! சி.எஸ்.கே அணிக்கு 3-வது இடி ! அதே … Read more

IPL 2024 : சி.எஸ்.கே-ஆர்.சி.பி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது ! டிக்கெட் விலை எவ்ளோனு தெரியுமா ?

IPL2024 [ file image]

IPL 2024 : ஐபிஎல் 2024 தொடருக்கான முதல் போட்டியானது வருகிற மார்ச்-22 ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திற்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. Read More :- TATA WPL 2024 … Read more

IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ..! முதல் மூன்று இடத்தில் இவர்கள் தான் ..!

RCB captains [file image]

IPL 2024 : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான அணியாக பெங்களூரு அணி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஐபிஎல் அணிகளில் ஒரு கேப்டனாக  அதிக முறை பெங்களூருவை வீழ்த்திய முதல் … Read more

#IPL 2024 : சபாஷ் சரியான போட்டி ..! சர்ஃபராஸ் கானுக்கு போட்டி போடும் ஐபிஎல் அணிகள் ..!

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியில் சமீபத்தில் அறிமுகமான இந்தியாவின் இளம் வீரரான  சர்ஃபராஸ் கான் கலக்கி கொண்டு வருகிறார். அவர் விளையாடிய 3-வது டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் விளாசி அசத்தினார். அவரது இந்த சிறப்பான அறிமுகத்தை தொடர்ந்து அவரை மார்ச்-22 ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது. யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..! … Read more

CSK vs RCB:தல தோனியை கட்டிப்பிடித்த விராட் கோலி…வைரல் புகைப்படம்….!

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி,சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியை கட்டிப்பிடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் அதிரடியான … Read more

RCB vs CSK: சிஎஸ்கேவை வீழ்த்துமா ஆர்சிபி?….இன்று நேருக்கு நேர் மோதல்..

RCB vs CSK:இன்று 35 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2021 இன் 35 வது லீக் போட்டியில் இன்று மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது,விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகின்றது. இதற்கிடையில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் முதலிடம் பிடித்து சென்னையை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது. இதனால்,சென்னை அணி  நம்பர் … Read more