ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Ruturaj Gaikwad

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதன் காரணமாக சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்குகியது. டாஸ் இடும் பொழுது பேசிய ருதுராஜ் பேட்டிங் அணியில் மாற்றம் … Read more

அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்  ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வேக அந்த வீச்சாளரான மாயங்க் யாதவ் அதிவேக பந்தை வீசுவதில் வல்லவர் ஆவார். அவரது வேகத்திற்கு எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலை குலைந்து போவார்கள். இவர் அறிமுகமான போட்டியிலும் சரி அதற்கு அடுத்த போட்டியிலும் சரி தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை இந்த … Read more

‘தல’ தோனிக்கு கே.எல்.ராகுல் மீண்டும் புகழாரம்! என்ன சொன்னாருன்னு தெரியுமா?

KL RAHUL

ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் நேற்றைய போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் மோதியது. இப்போட்டியில் சென்னையை அணியை வீழ்த்தி லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் குறிப்பாக எம்எஸ் தோனி 9 பந்துகளில் 24 ரன்கள் … Read more

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

LSG Won file image

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.’ ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கடந்த போட்டியில் இறங்கியது போலவே ரஹானேவும், ரவீந்திராவும் … Read more

ஐபிஎல் திருவிழாவின் டபுள் தமாக்கா ..! கொல்கத்தா – லக்னோ இன்று பலப்பரீட்சை ..!!

KKRvsLSG [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் வாரத்தின் கடைசி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் இன்று மதியம் 3.30 மணி போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு தோல்விக்கு பிறகு இந்த இரு அணிகளும் இந்த போட்டியில் சந்திக்கிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் … Read more

ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!

LSGvDC

ஐபிஎல் 2024: டெல்லி அணி 18.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும்  டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டையும், கலீல் அகமது 2 விக்கெட்டையும் … Read more

ஐபிஎல் 2024 : குல்தீப் சுழலில் சுருண்ட லக்னோ.. டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு..!

Kuldeep Yadav

ஐபிஎல் 2024:  முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 7  விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய 27-ஆவது போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் செய்ய தேர்வு செய்த நிலையில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் … Read more

மாயங்க் யாதவ் இல்லாமல் சமாளிக்குமா லக்னோ ? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய இரவு போட்டியில் லக்னோ அணியும், டெல்லி அணியும்  மோதுகிறது. நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய  போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தற்போது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. லக்னோ அணியின் பலமான யுக்தியை இந்த போட்டியிலும் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த … Read more

லக்னோவின் வெற்றி பாதை தொடருமா ? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை ..!!

LSGvsDC [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பை டெல்லி அணி பெறுவார்கள் இல்லை என்றால் தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூடி … Read more

‘அவர் மீண்டும் வரும் போது பணிச்சுமையை கண்காணிப்போம்’ ! மயாங்க் யாதவ்க்கு அப்படி என்ன ஆச்சு ?

Mayank Yadav [file image]

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் மயாங்க் யாதவின் காயம் குறித்தும் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை குறித்தும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வினோத் பிஸ்ட் விளக்கி கூறி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கலக்கி கொண்டு வரும் இளம் வேக பந்து வீச்சாளர் தான் மயாங்க் யாதவ். இவர் வீசும் 150 – 156 கி.மீ வேகத்திற்கு எதிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனாளும் ஈடு கொடுத்து நிற்க முடியாமல் தடுமாறினார்கள். லக்னோ அணி விளையாடிய … Read more