சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் நௌஷாத் கான் ..!

Sarfraz Father [file image]

Naushad Khan :  இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இளம் வீரரான சர்ஃப்ராஸ் கான் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அபார விளையாட்டால் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்துனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும், சர்ஃப்ராஸ் கானின் தந்தையான நௌஷாத் கான், சர்ஃப்ராஸ் கானின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததற்காக அவருக்கும் பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருந்தது. Read More :- Badminton : ஓய்வை அறிவித்தார் இந்திய … Read more

#INDvsENG : நாளை தொடங்கிறது 4-வது டெஸ்ட் போட்டி ..! 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.  இதில் இரு அணிகளும் அவர்களது திறமையை போட்டிக்கு போட்டி நிருபித்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய … Read more

#IPL 2024 : சபாஷ் சரியான போட்டி ..! சர்ஃபராஸ் கானுக்கு போட்டி போடும் ஐபிஎல் அணிகள் ..!

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியில் சமீபத்தில் அறிமுகமான இந்தியாவின் இளம் வீரரான  சர்ஃபராஸ் கான் கலக்கி கொண்டு வருகிறார். அவர் விளையாடிய 3-வது டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் விளாசி அசத்தினார். அவரது இந்த சிறப்பான அறிமுகத்தை தொடர்ந்து அவரை மார்ச்-22 ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது. யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..! … Read more

ஜெய்ஸ்வால் மட்டும் சர்ஃபராஸ் மீது கோபம் கொண்ட ரோஹித் சர்மா ..! வைரலாகும் வீடியோ ..!

Rohit Sharma Got angry

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நடந்த இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இதில் இரட்டை சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு ஜெய்ஸ்வால் மிகப்பெரிய பங்காற்றி இருந்தார். அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ..! இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த் ..! இந்த … Read more

சர்பராஸ் கான் தந்தைக்கு மஹிந்திரா தார் ஜீப் ..! பரிசளிக்க விரும்பும் ஆனந்த் மஹிந்திரா ..!

இந்தியா, இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைப்பெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் சர்பராஸ் கான் சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மிக பெரிய எதிர்பார்ப்பை அவரிடமிருந்து இந்திய அணியும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவரது ஆட்டம் அமைந்திருந்தது. சர்பராஸ் கானின் மிகச்சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் திணறி வந்தனர். சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் ஒரு சிறிய தவறால் … Read more

#INDvENG : சர்பராஸ் கானிடம் மன்னிப்பு கேட்ட ஜடேஜா ..! ஏன் தெரியுமா ..?

இங்கிலாந்து அணியுடன் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஒரு மோசமான தொடக்கத்திற்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜாவின் கூட்டணியால் இந்திய அணி மீண்டு வந்தது.  இருவரின் கூட்டணியில் 207 ரன்களை இந்திய அணி கடந்த நிலையில் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு சர்ஃபரஸ் கான் களமிறங்கினர். இவருக்கு இது முதல் சர்வேதச டெஸ்ட் போட்டியாகும். … Read more