IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..!

IPL 2024 : இந்தியாவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தற்போது வருகிற மார்ச்-22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு போட்டி நடைபெற்று முடியும் போதும் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரே ஒரு வீரருக்கு ஆட்ட நாயகன் விருதை அழிப்பது வழக்கமாகும். Read More : – IPL 2024 : ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கொண்ட அணி எது தெரியுமா ..? கடந்த 2008 முதல் தற்போது வரை நடைபெற்று வரும் … Read more

#INDvsENG : நாளை தொடங்கிறது 4-வது டெஸ்ட் போட்டி ..! 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.  இதில் இரு அணிகளும் அவர்களது திறமையை போட்டிக்கு போட்டி நிருபித்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய … Read more

ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ரோஹித் சாதனை !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்தனர். ஈரமான அவுட்ஃபீல்டுக்கு மத்தியில் ஆட்டம் எட்டு ஓவர்களாக குறைக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி … Read more

தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முன்னேற்றம்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மன்களுக்கான தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.