‘அவர் எனக்கு இன்னோரு மகன்’ ! ரிஷப் பண்ட் குறித்து கவலைப்பட்ட நடிகர் ஷாருக்!!

Shah Rukh Khan speaking With Rishab Pant

Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின் போது வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர்-30 ம் தேதி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலையை சரி செய்து, … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! கொல்கத்தா – டெல்லி இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 47- வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து மோதுகிறது. இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் எல்லா அணியினருக்கும் முக்கியாமன போட்டி என்பதால் இரு அணியினரும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் … Read more

கேமராவை உடைத்த மும்பை அணி? பயிற்சியின் போது நடந்த விபரீதம் !!

MumbaiIndians

Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த ஒரு வீடியோவில், மும்பை அணி பேட்டர்களின் பயிற்சி செய்யும் பொழுது ரூ.40 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய 43ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்ட போது வைத்திருந்த கேமராக்கள் சேதமடைந்திருக்கும். இந்த சேதாரங்களை கணக்கிட்டு பார்த்தல் ரூ.40,000 வரை ஆகிறது எனவுமம், பயிற்சியில் … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

DCvsMI

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி கேப்பிடல் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருன் ஜெட்லீ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டி இரு அணியினருக்கும்  மிக முக்கியமான போட்டியாகும். ஏன் என்றால் இரு அணிகளும் புள்ளிபட்டியலில் டெல்லி அணி 9- தவாது இடத்திலும், மும்பை அணி 6- வது … Read more

மீண்டும் மோதிக்கொள்ளும் குஜராத்- டெல்லி !! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் மோதும் பொழுது ஒரு மோசமான தோல்வியை குஜராத் அணி பதிவு செய்திருந்தது. அதனால் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் அணி, டெல்லி அணிக்கு … Read more

‘இப்போ தான் நிம்மதி’ ..வெற்றிக்கு பின் ரிஷப் பண்ட் ஓபன் டாக் ..!

Rishab pant [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்று இரவு நடைபெற்ற போட்டிக்கு பின் டெல்லி அணியன் கேப்டன் ஆன ரிஷப் பண்ட் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி அணியும் பாரத் ரத்னா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாட களமிறங்கியது. இதனால் நிர்ணயிக்க பட்ட 20 ஓவர்களில் லக்னோ … Read more

இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ?

IPL 2024 excitment [file image]

IPL 2024 : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் என்றாலே அதற்கு சாதாரணமாகவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வரும். ஆனால், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு இது வரை இல்லாத அளவுக்கு எதிர்ப்பார்ப்பு என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணங்கள் என்ன ? எதனால் இப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு என்பதை பற்றி நாம் இந்த பதிப்பில் பார்க்கலாம். Read More :- IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ … Read more

IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Rishab Pant BCCI [file image]

IPL 2024 : இந்திய அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர்-30 2022- ம் ஆண்டு டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்திற்குள்ளனார். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சிகிச்சை பெற்று கொண்டு வந்தார். முன்னர், அவர் வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது, அந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. Read More :- IPL 2024 : முதல் 2 … Read more

#IPL 2024 : திரும்ப வந்துட்டேனு சொல்லு ..! கேப்டனாக டெல்லி அணிக்கு திரும்விருக்கும் ரிஷாப் பண்ட் ..!

Rishab Pant

இந்திய அணியின் இளம் வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர்-30 2022- ம் ஆண்டு டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்திற்குள்ளனார். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சிகிச்சை பெற்று கொண்டு வந்தார். தற்போது, அவர் வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #IPL 2024 : ஐபிஎல் தொடங்கும் தேதியை அறிவித்தார் லீக் தலைவர் ..! எப்போது தெரியுமா ..? கடந்த ஓராண்டாக அவர் இந்திய … Read more

2022இல் இந்தியாவிற்கு அதிக ரன்கள் அடித்தவர்கள் யார் தெரியுமா?

2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார். இந்த 2022ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆசியக்கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை என இரண்டு முக்கிய தொடர்களில் இந்தியாவிற்கு தோல்வியாக முடிவடைந்தது. ஆனாலும் இந்திய அணியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளனர். இந்த வருடம் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் 1,609 ரன்களுடன் (சராசரி-48.75) முதலிடத்தில் இருக்கிறார். … Read more