கொஞ்சம் கூட நியாயமே இல்லை! விராட் கோலி அவுட்டானது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கருத்து!

ABde villiers

Virat Kohli : விராட் கோலிக்கு அவுட் கொடுத்த முடிவு கொஞ்சம் கூட நியாயமானது இல்லை என ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்ததாக 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய … Read more

கோலி அதை செய்வாரு பாருங்க! உறுதியாக சொல்லும் கங்குலி!

virat kohli sourav ganguly

Virat Kohli : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பார் என கங்குலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இந்திய அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கேப்டனாக ரோஹித் சர்மா டி20 இந்திய கிரிக்கெட் … Read more

தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு !! ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ஆட்டம் !!

KKR-VS-RCB

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் மதிய போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. … Read more

என்னப்பா அப்படியே இருக்கு! மெழுகு அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலை !!

Virat Kohli Wax Statue

 Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு சிலையை நேற்று ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் திறந்துள்ளனர். இந்த 35 கிலோ தத்ரூபமான விராட் கோலியின் மெழுகு சிலையை நேற்றைய தினமான பாரம்பரிய தினத்தில் அதாவது (World Heritage Day) ஏப்ரல் – 18 அன்று திறந்துள்ளனர். இந்த சிலையை முழுமையாக செதுக்குவதற்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் … Read more

இப்படி பந்துபோட விராட் கோலி கிட்ட கொடுத்திருக்கலாம்! ஆர்சிபி வீரர்களை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த்!

kris srikkanth about rcb

ஐபிஎல் 2024 : பெங்களூரு அணி பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது எனவும் பேசாமல் விராட் கோலி கிட்ட பந்தை கொடுக்கலாம் எனவும் கிருஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்து முதலில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் … Read more

வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன், பட்லர்… ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

RRvRCB

ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்து 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய 19-ஆவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரூ  அணியும் மோதியது. இப்போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ்வென்ற ராஜஸ்தான் பந்துவீச தேர்வு செய்ய முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதில் … Read more

மரண அடி.. சதம் அடித்த விராட்கோலி..! ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு..!

Virat Kohli

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் … Read more

ஐபிஎல்2024 : ‘அடிச்சா அடி..இடிச்சா இடி’! கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த விராட் கோலி!

chris gayle and virat kohli

ஐபிஎல்2024 : கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை  விராட் கோலி முறியடித்தார். நேற்று சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அது என்ன சாதனை என்றால் ஒரு அணிக்காக அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை தான். நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் அடித்தார். அந்த  … Read more

விராட் கோலி காலில் விழுந்த ரசிகர்! கடுமையாக தாக்கிய பாதுகாவலர்கள் ஷாக்கிங் வீடியோ..

virat kohli FAN

Virat Kohli  Fan : விராட் கோலி காலில் விழுந்த ரசிகரை பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியின் போது விராட் கோலி … Read more

எப்பவும் நான் தான் அதுல ‘கிங்’! ரோஹித், கோலியை மிஞ்சிய ரெய்னா!

rohit sharma virat kohli ipl Suresh Raina

Suresh Raina ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை மிஞ்சி சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட அவர் செய்த சாதனைகள் எல்லாம் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படி தான் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றும் கூட மிகப்பெரிய சாதனை … Read more