2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்திய வீரர்கள் யார்? – தினேஷ் கார்த்திக் லிஸ்ட் இதோ!

2022-ஆம் ஆண்டிற்கான தனது சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை வெளியிட்டார் தினேஷ் கார்த்திக். 2022-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தனது சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் என்பது குறித்து மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதன்படி, சூர்யகுமார் யாதவ் ஆண்டின் சிறந்த இந்திய T20I வீரராகவும், 2022-இன் சிறந்த இந்திய ODI வீரராக ஷ்ரேயாஸ் ஐயர், சிறந்த இந்திய டெஸ்ட் வீரராக ரிஷப் பந்தை தேர்வு செய்துள்ளார்.

2022இல் இந்தியாவிற்கு அதிக ரன்கள் அடித்தவர்கள் யார் தெரியுமா?

2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார். இந்த 2022ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆசியக்கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை என இரண்டு முக்கிய தொடர்களில் இந்தியாவிற்கு தோல்வியாக முடிவடைந்தது. ஆனாலும் இந்திய அணியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளனர். இந்த வருடம் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் 1,609 ரன்களுடன் (சராசரி-48.75) முதலிடத்தில் இருக்கிறார். … Read more

INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.!

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, 3-வது நாள் உணவு இடைவேளை முடிவில் 71/4 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்தியா, வங்கதேசத்தை விட முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் … Read more

INDvsBAN TESTSERIES: 2-வது நாள் முடிவில் வங்கதேசம் 7/0 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, இரண்டாவது நாள் முடிவில் 7/0 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்தியா, வங்கதேசத்தை விட முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச … Read more

INDvsBAN TESTSERIES: இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட். நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்களும், … Read more

INDvsBAN TESTSERIES: பந்த், ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம்! இந்தியா 200 ரன்களைக் கடந்தது.!

இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்கில் தேனீர் இடைவேளை முடிவில் 226/4 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா … Read more

#IPL2022: பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்த லக்னோ.. 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-வது அணியாக லக்னோ அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 66-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி … Read more

#IPL2022: மீண்டும் தோல்வியை சந்தித்த மும்பை.. 52 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் … Read more

#IPL2022: 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய பும்ரா.. மும்பை அணிக்கு 165 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் … Read more

#IPL2022: கொல்கத்தா அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை!

இன்று நடைபெறும் 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 56-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. … Read more