கிரிக்கெட் உலகில் என்றும் மாஸ்டர்! சச்சினுக்கு குவிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Sachin Tendulkar

Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் எல்லாம் காலத்தால் அழிக்க முடியாத வகையில் இருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்து வைத்து இருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் மற்றும் 68 அரை சதங்கள் என … Read more

எப்பவும் நான் தான் அதுல ‘கிங்’! ரோஹித், கோலியை மிஞ்சிய ரெய்னா!

rohit sharma virat kohli ipl Suresh Raina

Suresh Raina ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை மிஞ்சி சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட அவர் செய்த சாதனைகள் எல்லாம் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படி தான் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றும் கூட மிகப்பெரிய சாதனை … Read more

லக்னோ அணிக்கு ஆலோசகராக சுரேஷ் ரெய்னா நியமனம்..?

Suresh Raina

2024 ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் கொல்கத்தா … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார் சுரேஷ் ரெய்னா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! பின்னணி என்ன.?

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்து விட்டார்.  கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து உடனடியாக தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இருந்தும் இவர்கள் இருவரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர்களில் … Read more

எப்போதும் எனக்கு சென்னை ஸ்பெஷல்… டாக்டர் சுரேஷ் ரெய்னாவு நெகிழ்ச்சி டிவீட்.!

வேல்ஸ் கல்வி நிறுவனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.  சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சுரேஷ் ரெய்னா, தற்போது கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறார். வரும் ஐ.பி.எல்லில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல்-இல் வரணையாளர்கவும் மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். இந்நிலையில்  கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னாவுக்கு , தமிழகத்தை சேர்ந்த பிரபல வேல்ஸ் கல்வி நிறுவனம், அவருக்கு கௌரவ … Read more

பிரபல ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா.. யுவராஜ் சிங்…

ரியாலிட்டி ஷோ சிறப்பு ஜட்ஜ்களாக களமிறங்க உள்ளனர் யுவராஜ் சிங். ஹர்பஜன் சிங், மலிங்கா, சுரேஷ் ரெய்னா. பாலிவுட்டில் மிக பிரபலமான ஓர் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது ‘ஜலக் திக்லா ஜா (Jhalak Dikhhla Jaa)’ இந்த நிகழ்ச்சி ஓர் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆகும். இதுவரை 9 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த சீசன் அடுத்த 10வது சீசனை தொடங்கியுள்ளளது. இந்த ரியலிட்டி ஷோவில் பிரபலமாகி இருக்கும் நபர்களை ஜட்ஜ் ஆக நியமிக்க பட்டு … Read more

முக்கிய வீரர் விலகல்- ஐபிஎல்லில் மீண்டும் சுரேஷ் ரெய்னா..?

ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. மிஸ்டர் ஐபிஎல் என அனைவராலும் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இம்முறை ஐபிஎல் ஏலத்தில் அவரது பழைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வாங்கவில்லை. இதை அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார். ஐபிஎல் 2022 இன் மெகா ஏலத்தில், சுரேஷ் ரெய்னா விற்கப்படாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.   இப்படிப்பட்ட நிலையில் … Read more

அந்த வெள்ளை மனசு இருக்கே அதுனால தான நீங்க சின்ன தல – ஹர்பஜன் சிங்.!

பிரெண்ட்ஷிப் படக்குழுக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னாவிற்கு ஹர்பஜன் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.  ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் உதயகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.பிளாக் ஷீப் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. நாளை திரையரங்குகளில் … Read more

அண்ணாத்த! டீஸர் வலிமையா இருக்கு.! படம் பீஸ்டா இருக்கப்போகுது.! – சுரேஷ் ரெய்னா.!

ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பிரெண்ட்ஷிப் படத்திற்கு சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். பிளாக் ஷீப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் … Read more

“நானும் பிராமணன்தான்” – சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா …!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காணொலி மூலமாக பேசிய சுரேஷ் ரெய்னா,நானும் பிராமணன் என்று நினைக்கிறன் என்ற கருத்தை தெரிவித்ததால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் கடந்த ஜூலை 19 ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.கொரோனா காரணமாக ரசிகா்கள் இல்லாமல் முதல் முறையாக டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்றது.மேலும்,இப்போட்டிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. டிஎன்பிஎல் முதல்நாள் ஆட்டம்: அதன்படி,முதல் நாளன்று நடைபெற்ற … Read more