TATA WPL 2024 : யார் யாருக்கு என்னென்ன விருதுகள் ? முழு பட்டியல் இதோ !

RCB-W Champions

TATA WPL 2024 : மகளீருக்கான ஐபிஎல் தொடரின் 2-வது சீசன் கடந்த பிப்ரவரி- 23 ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் நேற்று டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. Read More :- மகளிர் பிரீமியர் லீக்! டெல்லி அணியை வீழ்த்தி … Read more

மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற பெங்களூர்! ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்மிருதி மந்தனா!

rcb vs mi

WPL பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..! இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

#WPL 2024 : முதல் வெற்றியை நோக்கி இரு அணிகள் ..! யாருக்கு அந்த முதல் வெற்றி ..?

பெண்களுக்கான WPL தொடரின் 4-வது போட்டியாக இன்று யூபி வாரியர்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் இது வரை ஒரு வெற்றியை கூட பெற்றதில்லை. அதனால் இரு அணிகளும் தற்போது வெற்றியை பெரும் முனைப்பில் இருந்து வருகிறது. மேலும், இந்த இரு அணிகளும் WPL  தொடரில் ஒட்டுமொத்தமாக 2 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இந்த 2 முறையும் டெல்லி அணியே வெற்றி பெற்றுள்ளது. … Read more

#WPL : 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி ..!

பெண்களுக்கான WPL 2024 தொடரின் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்று மும்பை பெண்கள் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குஜராத் அணியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், அந்த அணி ரன்களை எடுக்க மிகவும் சிரமித்திற்குள்ளானது. இறுதியில் குஜராத் … Read more

#WPL 2024 : நாங்களும் வருவோம் ..! நாளை தொடங்கும் பெண்கள் ஐபிஎல் ..!

ஆண்களுக்கு நடைபெறுகிற IPL (ஐபிஎல்) போலவே பெண்களுக்கும் WPL ( Women’s Premier League ) கடந்த ஆண்டு (2023) முதல் தொடங்கபட்டது. கடந்த ஆண்டு இந்த WPL தொடருக்கு தகுந்த வரவேற்பு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் கிடைத்தது. இந்த பெண்கள் ஐபிஎல் தொடருக்கு ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில்,  WPL-யின் இரண்டாவது சீசன் நாளை மாலை பெங்களூரில் தொடங்குகிறது. இதவும் பிசிசிஐ-யால் (BCCI) தொடங்கப்பட்ட ஒரு தொடராகும். இந்த பெண்கள் ஐபிஎல் … Read more