வங்கதேச தொடருக்கான மகளிர் அணியை வெளியிட்டது பிசிசிஐ!!

India Women squad

T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, முதல் ஆட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் 30 ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாவது ஆட்டம் மே 2ம் … Read more

TATA WPL 2024 : யார் யாருக்கு என்னென்ன விருதுகள் ? முழு பட்டியல் இதோ !

RCB-W Champions

TATA WPL 2024 : மகளீருக்கான ஐபிஎல் தொடரின் 2-வது சீசன் கடந்த பிப்ரவரி- 23 ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் நேற்று டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. Read More :- மகளிர் பிரீமியர் லீக்! டெல்லி அணியை வீழ்த்தி … Read more

WPL 2024 : கேப்டன் ஸ்மிருதியின் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி ..! தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு ..!

RCBvsUP WPL [file image]

WPL 2024 : மகளிருக்கான WPL 2024 தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் யூபி அணியும் மோதியது. டாஸ் வென்ற யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க  வீரரான ஸ்மிருதி மந்தனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் உச்சம் தொட்டது. Read More – புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு … Read more

WPL 2024 : ஸ்மிருதியின் போராட்டம் வீண் ..! பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி ..!

WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 7-வது போட்டியாக பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரரான லேனிங் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஷஃபாலி வர்மா சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை ஃபோரும், சிக்ஸுமாக … Read more

அந்த மாதிரி பசங்க தான் பிடிக்கும்! ஸ்மிருதி மந்தனா ஓபன் டாக்!

Smriti Mandhana

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 200-க்கு மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கிறார்கள். 27 வயதான ஸ்மிருதி மந்தனா  இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா … Read more

ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்.! பின் தங்கிய ஸ்மிருதி மந்தனா.!

SmritiMandhana

எம்ஆர்எஃப் டயர்ஸ் ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் (ICC Women’s T20i Player Rankings) தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பேட்டர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீராங்கனை தஹ்லியா மெக்ராத் 794 புள்ளிகளுடன் முதலிடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவதாக பெத் மூனி 764 புள்ளிகளுடன் உள்ளார். ஐந்தாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வோல்வார்ட், கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான டி20ஐ தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 49* ரன்கள் எடுத்தார். இதனால் பேட்டர்களுக்கான தரவரிசையில் வோல்வார்ட் … Read more