பிரபாஸின் ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கல்கி 2898-AD’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது, அதனை வைத்து பார்க்கையில், ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் கதைக்களம் அமைந்திருப்பது போல் தெரிகிறது. நடிகர் பிரபாஸ் இதற்கு முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இப்பொது, கல்கி 2898-AD படத்தின் மூலம் கல்கியாக அவதாரம் எடுத்துக்கிறார். இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த … Read more