IPL 2024 : வந்துவிட்டது புதிய ரூல்ஸ் ..! பட்டயை கிளப்ப போகும் பவுலர்ஸ் ..!

IPL Rules [file image]

IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு வருட எதிர்ப்பார்ப்பாக இருந்து வரும் 17-வது ஐபிஎல் தொடர் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டிகளில் பிசிசிஐ புதிய விதிகளை கொண்டு வந்தது. Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ? இது வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக … Read more

ICC T20 World Cup 2024 : ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் ?

Mitchell Marsh [ File Image]

ICC : இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை போட்டியானது வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி ஜூன்-30ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடனே டி20 உலகக்கோப்பை தொடங்கி விடும். டி20 உலகக்கோப்பைக்கு ஒரு பயிற்சி ஆட்டமாகத்தான் இந்த ஐபிஎல் தொடரை அனைத்து அணி வீரர்களும் விளையாடுவார்கள். அதனால் நடைபெற போகும் இந்த டி20 போட்டியில் இடம் பிடிக்க இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரரும் தனது சிறப்பான விளையாட்டை … Read more

ICC : இவங்க தான்பா ..! 30-வயசுக்கு மேல அதிக சதம் அடிச்சவங்க ..!

ICC-highest Century age 30 [ file image]

ICC : ஐபிஎல், டி20 கிரிக்கெட் போட்டிகள் உருவெடுத்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ODI கிரிக்கெட் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் தருவதை குறைத்து விட்டனர். ஆனால், கடந்த 5-6 வருடங்களாகேவே இந்த நிலை மாறி உள்ளது. அதிகமான இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியிலும், ஓடிஐ போட்டியிலும் ஆதிக்கங்கள் செலுத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள்  உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய … Read more

#NZvsAUS : இப்படி ஒரு நிகழ்வு எந்த வீரருக்கும் நடக்காது..! மீண்டும் களத்தில் நீல் வாக்னர் ..!

Neil Wagner On Ground

#NZvsAUS : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.  அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது. இந்த போட்டிக்கு முன்னர் நியூஸிலாந்து அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான நீல் … Read more

அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள்… எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Three ICC Trophies

Three ICC Trophies : அடுத்த 15 மாதங்களில் மூன்று ஐசிசி கோப்பைகள் நடைபெற இருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை தற்போது உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளை வென்றுள்ள நிலையில் இங்கிலாந்து ஒரு போட்டியை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி போட்டியானது வரும் 7ம் தேதி … Read more

தல தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா..!

இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ஆன ரோஹித் சர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவருடன் ஜடேஜாவும் கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருந்த நிலையில் தற்போது மார்க் வுட்டின் பந்து வீச்சில் அவுட் ஆகி உள்ளார். இந்த போட்டியில் அவர் 196 பந்துகளில் 131 ரன்கள் விளாசினார். அதில் … Read more

#ICC : ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடம்பிடித்த முகமது நபி ..!

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் 3 தொடர் கொண்ட ஒருநாள் போட்டிகளில், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி ஆட்டமனது மிக சிறப்பாக இருந்தது. இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் முகமது நபி 136 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.  அதன் அடிப்படையில் தற்போது இவர் ஐசிசியின்  ஒருநாள் ( ODI ) ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது … Read more

விதியை மீறிய பும்ராவிற்கு எதிராக ஐசிசி அதிரடி…!

Jasprit Bumrah

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. அதே நேரத்தில், ஒரு புறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையும் பாதிக்கப்பட்டது. மறுபுறம் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது … Read more

ஐசிசி ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு..!

Rohit Sharma

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டிற்கான ஆடவர்  ஒருநாள்  அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆஸ்திரேலியர்கள், இரண்டு தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் ஒரு நியூசிலாந்து வீரர் மற்றும் மொத்தம் ஆறு பேர் கொண்ட இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் இடத்தில் ரோஹித் ஷர்மா, 2023 -ல் அவரது சிறந்த தலைமைத்துவம் மற்றும் பேட்டிங் செயல்திறன் காரணமாக இந்த  அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 … Read more

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது.. இடம்பெறாத இந்திய வீரர்கள்..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023-க்கான டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு மூன்று வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இந்த மூன்று வீரர்களில் ஒருவர் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார். ஆனால் ஐசிசியின் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று வீரர்களில் இந்திய அணியில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஐசிசி தனது இணையதளத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸ், … Read more